jebikkum senaigal ezhumbattumae
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபிக்கும் சேனைகள்
எழும்பட்டுமே - 2
ஜெபத்தால் தேசங்கள்
அசையட்டுமே - 2
சோர்ந்த உள்ளங்களை
பெலப்படுத்தி - 2
தளராமல் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெயம் எடுப்போம்
ஜெயம் எடுப்போம் - 4
தளராமல் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
1) அதிகாலை ஜெபங்கள்
பெருகட்டுமே - 2
விண்ணப்ப வேண்டுதல்
வளரட்டுமே - 2
தேசத்தின் அழிவை
தடுத்திடுவோம் - 2
கருத்தாய் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெயம் எடுப்போம்
ஜெயம் எடுப்போம் - 4
கருத்தாய் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
2) திறப்பினில் நிற்போம்
தினந்தோறும் - 2
சுவரை அடைப்போம் நாள்தோறும் - 2
எழுப்புதல் வாசனை வீசிடவே - 2
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் - 2
ஜெயம் எடுப்போம்
ஜெயம் எடுப்போம் - 4
தேசத்தை ஜெபத்தால்
அலங்கரிப்போம் - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
3 ) பரிசுத்த சபைகள் பெருகட்டுமே - 2
பரிந்து பேசுவோர்
எழும்பட்டுமே - 2
தளர்ந்த முழங்கால்
பெலப்படுத்தி -2
தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம் - 2
ஜெயம் எடுப்போம்
ஜெயம் எடுப்போம் -4
தடைகளை உடைத்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெபிக்கும் சேனைகள்
எழும்பட்டுமே - 2
ஜெபத்தால் தேசங்கள்
அசையட்டுமே - 2
சோர்ந்த உள்ளங்களை
பெலப்படுத்தி - 2
தளராமல் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெயம் எடுப்போம்
ஜெயம் எடுப்போம் - 4
தளராமல் ஜெபித்து
ஜெயம் எடுப்போம் - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
jepikkum senaikal
ezhumpattume - 2
jepaththal thesangkal
asaiyattume - 2
soorntha ullangkalai
pelappatuththi - 2
thalaramal jepiththu
jeyam etuppoom - 2
jeyam etuppoom
jeyam etuppoom - 4
thalaramal jepiththu
jeyam etuppoom - 2
jepikkum senaikal ezhumpattume
jepaththal thesangkal asaiyattume
1) athikalai jepangkal
perukattume - 2
vinnappa ventuthal
valarattume - 2
thesaththin azhivai
thatuththituvoom - 2
karuththay jepiththu
jeyam etuppoom - 2
jeyam etuppoom
jeyam etuppoom - 4
karuththay jepiththu
jeyam etuppoom - 2
jepikkum senaikal ezhumpattume
jepaththal thesangkal asaiyattume
2) thirappinil nirpoom
thinanthoorum - 2
suvarai ataippoom nalthoorum - 2
ezhupputhal vasanai veesitave - 2
thesaththai jepaththal alangkarippoom - 2
jeyam etuppoom
jeyam etuppoom - 4
thesaththai jepaththal
alangkarippoom - 2
jepikkum senaikal ezhumpattume
jepaththal thesangkal asaiyattume
3 ) parisuththa sapaikal perukattume - 2
parinthu pesuvoor
ezhumpattume - 2
thalarntha muzhangkal
pelappatuththi -2
thataikalai utaiththu jeyam etuppoom - 2
jeyam etuppoom
jeyam etuppoom -4
thataikalai utaiththu
jeyam etuppoom - 2
jepikkum senaikal
ezhumpattume - 2
jepaththal thesangkal
asaiyattume - 2
soorntha ullangkalai
pelappatuththi - 2
thalaramal jepiththu
jeyam etuppoom - 2
jeyam etuppoom
jeyam etuppoom - 4
thalaramal jepiththu
jeyam etuppoom - 2
jepikkum senaikal ezhumpattume
jepaththal thesangkal asaiyattume
ஜெபிக்கும் சேனைகள்
jepikkum senaikal
எழும்பட்டுமே - 2
ezhumpattume - 2
ஜெபத்தால் தேசங்கள்
jepaththal thesangkal
அசையட்டுமே - 2
asaiyattume - 2
சோர்ந்த உள்ளங்களை
soorntha ullangkalai
பெலப்படுத்தி - 2
pelappatuththi - 2
தளராமல் ஜெபித்து
thalaramal jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெயம் எடுப்போம்
jeyam etuppoom
ஜெயம் எடுப்போம் - 4
jeyam etuppoom - 4
தளராமல் ஜெபித்து
thalaramal jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
jepikkum senaikal ezhumpattume
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
jepaththal thesangkal asaiyattume
1) அதிகாலை ஜெபங்கள்
1) athikalai jepangkal
பெருகட்டுமே - 2
perukattume - 2
விண்ணப்ப வேண்டுதல்
vinnappa ventuthal
வளரட்டுமே - 2
valarattume - 2
தேசத்தின் அழிவை
thesaththin azhivai
தடுத்திடுவோம் - 2
thatuththituvoom - 2
கருத்தாய் ஜெபித்து
karuththay jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெயம் எடுப்போம்
jeyam etuppoom
ஜெயம் எடுப்போம் - 4
jeyam etuppoom - 4
கருத்தாய் ஜெபித்து
karuththay jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
jepikkum senaikal ezhumpattume
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
jepaththal thesangkal asaiyattume
2) திறப்பினில் நிற்போம்
2) thirappinil nirpoom
தினந்தோறும் - 2
thinanthoorum - 2
சுவரை அடைப்போம் நாள்தோறும் - 2
suvarai ataippoom nalthoorum - 2
எழுப்புதல் வாசனை வீசிடவே - 2
ezhupputhal vasanai veesitave - 2
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் - 2
thesaththai jepaththal alangkarippoom - 2
ஜெயம் எடுப்போம்
jeyam etuppoom
ஜெயம் எடுப்போம் - 4
jeyam etuppoom - 4
தேசத்தை ஜெபத்தால்
thesaththai jepaththal
அலங்கரிப்போம் - 2
alangkarippoom - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
jepikkum senaikal ezhumpattume
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
jepaththal thesangkal asaiyattume
3 ) பரிசுத்த சபைகள் பெருகட்டுமே - 2
3 ) parisuththa sapaikal perukattume - 2
பரிந்து பேசுவோர்
parinthu pesuvoor
எழும்பட்டுமே - 2
ezhumpattume - 2
தளர்ந்த முழங்கால்
thalarntha muzhangkal
பெலப்படுத்தி -2
pelappatuththi -2
தடைகளை உடைத்து ஜெயம் எடுப்போம் - 2
thataikalai utaiththu jeyam etuppoom - 2
ஜெயம் எடுப்போம்
jeyam etuppoom
ஜெயம் எடுப்போம் -4
jeyam etuppoom -4
தடைகளை உடைத்து
thataikalai utaiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெபிக்கும் சேனைகள்
jepikkum senaikal
எழும்பட்டுமே - 2
ezhumpattume - 2
ஜெபத்தால் தேசங்கள்
jepaththal thesangkal
அசையட்டுமே - 2
asaiyattume - 2
சோர்ந்த உள்ளங்களை
soorntha ullangkalai
பெலப்படுத்தி - 2
pelappatuththi - 2
தளராமல் ஜெபித்து
thalaramal jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெயம் எடுப்போம்
jeyam etuppoom
ஜெயம் எடுப்போம் - 4
jeyam etuppoom - 4
தளராமல் ஜெபித்து
thalaramal jepiththu
ஜெயம் எடுப்போம் - 2
jeyam etuppoom - 2
ஜெபிக்கும் சேனைகள் எழும்பட்டுமே
jepikkum senaikal ezhumpattume
ஜெபத்தால் தேசங்கள் அசையட்டுமே
jepaththal thesangkal asaiyattume