jebikka katrukollungal
ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்
துதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
ஜெபமும் துதியும் நல்லது
துதியும் ஜெபமும் வல்லது
ஜெபித்து ஜெபித்து துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்
துதித்து துதித்து ஜெபித்து ஜெபித்து ஜெயம் எடுப்போம்
1. ஜெபிக்கிறவன் சிங்காசனத்தை தொடுகிறான் - துதிக்கிறவன் சிங்காசனத்தை அசைக்கிறான் - 2
2. ஜெபிக்கிறவன் தேவனிடம் கேட்டுக் கொள்கிறான் - துதிக்கிறவன் தேவனிடம் பெற்றுக் கொள்கிறான்
3. ஜெபிக்கிறவன் தேவனுக்கு நண்பனாகிறான் - துதிக்கிறவன் தேவனுக்குப் பிரியமாகிறான்
4. ஜெபிக்கிறவன் பிசாசை துரத்துவான்
துதிக்கிறவன் சத்துருவை மேற்கொள்வான்
jepikka karruk kollungkal
thuthikka karruk kollungkal
jepamum thuthiyum nallathu
thuthiyum jepamum vallathu
jepiththu jepiththu thuthiththu thuthiththu jeyam etuppoom
thuthiththu thuthiththu jepiththu jepiththu jeyam etuppoom
1. jepikkiravan singkasanaththai thotukiran - thuthikkiravan singkasanaththai asaikkiran - 2
2. jepikkiravan thevanitam kettuk kolkiran - thuthikkiravan thevanitam perruk kolkiran
3. jepikkiravan thevanukku nanpanakiran - thuthikkiravan thevanukkup piriyamakiran
4. jepikkiravan pisasai thuraththuvan
thuthikkiravan saththuruvai merkolvan