jebathin nayakanrae engal
ஜெபத்தின் நாயகனே எங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே
அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2
ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
நிரப்பி மகிழனுமே
அந்நிய பாஷை பரலோக பாஷை – 2
பாடி மகிழனுமே நாங்கள் – 2
1. பரிசுத்த ஸ்தலத்தினிலே
நாங்கள் துதித்து மகிழனுமே
பரலோக அக்கினி பலிபீடத்திலே
பரவசம் ஆகணுமே – 2 எங்கள் மீது
2. ஆராதனை அபிஷேகம் எங்கள்
சபையில் இறங்கனுமே
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2
நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு – 2
jepaththin nayakane engkal thavaththiru thirumakane
akilam poorrum makipan ummai – 2
vazhththi vanangkukiroom ummai – 2
aaviyin apishekaththal engkalai
nirappi makizhanume
anniya pashai paralooka pashai – 2
pati makizhanume nangkal – 2
1. parisuththa sthalaththinile
nangkal thuthiththu makizhanume
paralooka akkini palipeetaththile
paravasam aakanume – 2 engkal meethu
2. aarathanai apishekam engkal
sapaiyil irangkanume
eretukkum entha thevaikatkum – 2
neer pathil thanthu makizhanume engkalukku – 2
ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே
jepaththin nayakane engkal thavaththiru thirumakane
அகிலம் போற்றும் மகிபன் உம்மை – 2
akilam poorrum makipan ummai – 2
வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை – 2
vazhththi vanangkukiroom ummai – 2
ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
aaviyin apishekaththal engkalai
நிரப்பி மகிழனுமே
nirappi makizhanume
அந்நிய பாஷை பரலோக பாஷை – 2
anniya pashai paralooka pashai – 2
பாடி மகிழனுமே நாங்கள் – 2
pati makizhanume nangkal – 2
1. பரிசுத்த ஸ்தலத்தினிலே
1. parisuththa sthalaththinile
நாங்கள் துதித்து மகிழனுமே
nangkal thuthiththu makizhanume
பரலோக அக்கினி பலிபீடத்திலே
paralooka akkini palipeetaththile
பரவசம் ஆகணுமே – 2 எங்கள் மீது
paravasam aakanume – 2 engkal meethu
2. ஆராதனை அபிஷேகம் எங்கள்
2. aarathanai apishekam engkal
சபையில் இறங்கனுமே
sapaiyil irangkanume
ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் – 2
eretukkum entha thevaikatkum – 2
நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு – 2
neer pathil thanthu makizhanume engkalukku – 2