Jebame Jeyam

ஜெபமே ஜெயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
இயேசுவின் நாமத்தினால்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரின் வல்லமையால்
1.அன்னாளின் கண்ணீர் ஜெபம்கேட்டு
துக்கத்தை சந்தோஷமாக்கிவிட்டார்..
தானியேலின் ஜெபம்கேட்டு
சிங்கத்தின் வாயை கட்டிவிட்டார் – 2
பவுலும் சீலாவின் துதிசத்தம்
சிறையின் கதவுகளை உடைக்கும்
பேதுருவின் ஜெபசத்தம்
தபித்தாளை எழுப்பிவிடும் – 2
3.மோசேயேபோல பரிதபித்தால்
தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்..
விசுவாசம் உனக்கிருந்தால்
சகலமும் வாய்கச்செய்திடுவார் – 2