janangalae karththarai thuthiyungal
ஜனங்களே கர்த்தரை துதியுங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜனங்களே கர்த்தரை துதியுங்கள்
ஜாதிகளே அவரைப் போற்றுங்கள்
கர்த்தரை துதித்துப் போற்றுவோம்
என்றென்றும் துதித்திடுவோம்
இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே நாம் களிகூருவோம்
அவரே தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் துதித்திடுவோம்
நன்றிசெலுத்துவோம் பரிசுத்த தேவனுக்கே
அவர் கிருபை என்றுமுள்ளது
நன்றிசெலுத்துவோம் தேவாதி தேவனுக்கே
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தருக்கே...
மகிமையின் தேவனுக்கே...
janangkale karththarai thuthiyungkal
jathikale avaraip poorrungkal
karththarai thuthiththup poorruvoom
enrenrum thuthiththituvoom
intha nal karththar thantha nal
ithile nam kalikooruvoom
avare thevan rajathi rajan
enrenrum thuthiththituvoom
nanriseluththuvoom parisuththa thevanukke
avar kirupai enrumullathu
nanriseluththuvoom thevathi thevanukke
avar kirupai enrumullathu
karththathi karththarukke...
makimaiyin thevanukke...
ஜனங்களே கர்த்தரை துதியுங்கள்
janangkale karththarai thuthiyungkal
ஜாதிகளே அவரைப் போற்றுங்கள்
jathikale avaraip poorrungkal
கர்த்தரை துதித்துப் போற்றுவோம்
karththarai thuthiththup poorruvoom
என்றென்றும் துதித்திடுவோம்
enrenrum thuthiththituvoom
இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
intha nal karththar thantha nal
இதிலே நாம் களிகூருவோம்
ithile nam kalikooruvoom
அவரே தேவன் ராஜாதி ராஜன்
avare thevan rajathi rajan
என்றென்றும் துதித்திடுவோம்
enrenrum thuthiththituvoom
நன்றிசெலுத்துவோம் பரிசுத்த தேவனுக்கே
nanriseluththuvoom parisuththa thevanukke
அவர் கிருபை என்றுமுள்ளது
avar kirupai enrumullathu
நன்றிசெலுத்துவோம் தேவாதி தேவனுக்கே
nanriseluththuvoom thevathi thevanukke
அவர் கிருபை என்றுமுள்ளது
avar kirupai enrumullathu
கர்த்தாதி கர்த்தருக்கே...
karththathi karththarukke...
மகிமையின் தேவனுக்கே...
makimaiyin thevanukke...