jaliyaka skoolukku nanum – Jollyaaga schoolkku naanum
ஜாலியாக ஸ்கூலுக்கு நானும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஜாலியாக ஸ்கூலுக்கு நானும் – Jollyaaga schoolkku naanum
ஜாலியாக ஸ்கூலுக்கு நானும் போவேனே
பாடங்களை படிப்பேன் சொல்வதை நான் கேட்பேனே
Tamil, English, Maths, Science
Social Science, Music and Computer, PET
நல்லாப் படிப்பேனே
ஹோ… ஹோ ஹோ…. ஹோ
நான நன…நான… நன – ஜாலியாக
பாடங்களை படிக்கும் முன் ஜெபம் செய்ய தவறாமல்
அனுதினம் பாடங்களை முடிக்காமல் விடமாட்டேன் (2)
ஜெபத்தினாலும் முயற்சியினாலும்
வெற்றிமேல் வெற்றி நானும் பெறுவேன்
ஹோ… ஹோ ஹோ…. ஹோ
நான நன…நான… நன..(4)
jaliyaka skoolukku nanum – Jollyaaga schoolkku naanum
jaliyaka skoolukku nanum poovene
patangkalai patippen solvathai nan ketpene
Tamil, English, Maths, Science
Social Science, Music and Computer, PET
nallap patippene
hoo… hoo hoo…. hoo
nana nana…nana… nana – jaliyaka
patangkalai patikkum mun jepam seyya thavaramal
anuthinam patangkalai mutikkamal vitamatten (2)
jepaththinalum muyarsiyinalum
verrimel verri nanum peruven
hoo… hoo hoo…. hoo
nana nana…nana… nana..(4)