Jadhigal Um Magimaiyai Kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜாதிகள் உம் மகிமையை காணும்
தேசங்கள் உம்மையே வணங்கும்
எங்கள் புகழின் காரணர் நீரே
உலகின் வெளிச்சமே-2
துதிக்கு பாத்திரர் நீரே
சர்வ வல்லவர் நீரே
துணையாய் இருப்பவர் நீரே
எங்கள் இயேசுவே-ஜாதிகள்
துதியும் கனமும் மகிமை எல்லாம்
ஒருவருக்கே உம் ஒருவருக்கே
பெலனும் அரணும் துருகம் எல்லாம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2
(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4
There’s no one like our GOD-4
உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்
ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum- Ummai Pol || Benny John Joseph