jaamakaaranae jaamakaaranae vizhithiru
ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு – Jamakkaranae Jamakkaranae Vilithiru
ஜாமக்காரனே ஜாமக்காரனே
விழித்திரு விழித்திரு விழித்திரு
மகனே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே-2
அழிந்து போகும் ஆத்துமாக்கள்
கோடி கோடியே ஜெபித்திடு
ஜெபித்திடு ஜெபித்திடு மகனே
கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே
ஆத்துமாவிற்காய் நீ கதற வேண்டுமே
மௌனம் ஏனையா – இன்னும் (2)
செயல்படு செயல்படு செயல்படு மகனே
நீ பேசாவிட்டால் இந்த கற்கள்
எல்லாம் பேசிடுமே பேசிடுமே
காலமில்லையே நமக்கு நேரமில்லையே
செயல்படு செயல்படு செயல்படு மகனே
இரத்த சாட்சியாய் மரிக்க (நீ) ஆயத்தமா
jamakkarane jamakkarane vizhiththiru – Jamakkaranae Jamakkaranae Vilithiru
jamakkarane jamakkarane
vizhiththiru vizhiththiru vizhiththiru
makane thirappin vasalil nee nirka ventume-2
azhinthu pookum aaththumakkal
kooti kootiye jepiththitu
jepiththitu jepiththitu makane
kathara ventume nee kathara ventume
aaththumavirkay nee kathara ventume
maunam enaiya – innum (2)
seyalpatu seyalpatu seyalpatu makane
nee pesavittal intha karkal
ellam pesitume pesitume
kalamillaiye namakku neramillaiye
seyalpatu seyalpatu seyalpatu makane
iraththa satsiyay marikka (nee) aayaththama
ஜாமக்காரனே ஜாமக்காரனே விழித்திரு – Jamakkaranae Jamakkaranae Vilithiru
jamakkarane jamakkarane vizhiththiru – Jamakkaranae Jamakkaranae Vilithiru
ஜாமக்காரனே ஜாமக்காரனே
jamakkarane jamakkarane
விழித்திரு விழித்திரு விழித்திரு
vizhiththiru vizhiththiru vizhiththiru
மகனே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே-2
makane thirappin vasalil nee nirka ventume-2
அழிந்து போகும் ஆத்துமாக்கள்
azhinthu pookum aaththumakkal
கோடி கோடியே ஜெபித்திடு
kooti kootiye jepiththitu
ஜெபித்திடு ஜெபித்திடு மகனே
jepiththitu jepiththitu makane
கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே
kathara ventume nee kathara ventume
ஆத்துமாவிற்காய் நீ கதற வேண்டுமே
aaththumavirkay nee kathara ventume
மௌனம் ஏனையா – இன்னும் (2)
maunam enaiya – innum (2)
செயல்படு செயல்படு செயல்படு மகனே
seyalpatu seyalpatu seyalpatu makane
நீ பேசாவிட்டால் இந்த கற்கள்
nee pesavittal intha karkal
எல்லாம் பேசிடுமே பேசிடுமே
ellam pesitume pesitume
காலமில்லையே நமக்கு நேரமில்லையே
kalamillaiye namakku neramillaiye
செயல்படு செயல்படு செயல்படு மகனே
seyalpatu seyalpatu seyalpatu makane
இரத்த சாட்சியாய் மரிக்க (நீ) ஆயத்தமா
iraththa satsiyay marikka (nee) aayaththama