J Generation By Benny Joshua

இயேசுவின் சந்ததி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே -(2)
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)
We ara the J Generation
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை
என்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2)
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)
We ara the J Generation
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும்
உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே -(2)
இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)
We ara the J Generation
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க இயேசுவின் சந்ததி
Jesus ….We ara the J Generation
Jesus ….We ara the J Generation