iyesuvukku nan sellappillai

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2
கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2
பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்
இயேசு என்னை நேசிப்பதாலே லலல – 2