iyesuvin naamam valla
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
வல்லமையுள்ளது வல்லமையுள்ளது
இயேசுவின் நாமத்தினால்
இரண்டு மூன்று பேர்கூடிடும் போது
வந்திடுவாரேஜெபத்தைக் கேட்பாரே
கேளுங்கள் கொடுக்கப்படும்
இயேசு உரைக்கிறார்
எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய்
இயேசுவின் நாமத்தினால்
வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேலேயும்
இரட்சிக்கவல்ல நாமம்
வேறில்லை இயேசுவின் நாமமே
பூமியின் கீழானோர் யாவரின்
முழங்கால்கள் முடக்கும் நாமம்
அதிகாரமுளள இயேசுவின் நாமமே
சப்பாணி நடக்கச் செய்யும்
குருடர் காண செய்யும்
மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும்
இயேசுவின் நாமமே
சாத்தான் எதிர்த்தாலும்
சதிபல செய்திட்டாலும் சாத்தானை
மேற்கொள்ள வல்லமை தந்திடும்
இயேசுவின் நாமமே
iyesuvin namam vallamaiyullathu
vallamaiyullathu vallamaiyullathu
iyesuvin namaththinal
irantu moonru perkootitum poothu
vanthituvarejepaththaik ketpare
kelungkal kotukkappatum
iyesu uraikkirar
ethaik kettalum peruveer niraivay
iyesuvin namaththinal
vanaththin keezh engkum
poomiyin meleyum
iratsikkavalla namam
verillai iyesuvin namame
poomiyin keezhanoor yavarin
muzhangkalkal mutakkum namam
athikaramulala iyesuvin namame
sappani natakkas seyyum
kurutar kana seyyum
mariththoor ezhumpa arputham seyyum
iyesuvin namame
saththan ethirththalum
sathipala seythittalum saththanai
merkolla vallamai thanthitum
iyesuvin namame
இயேசுவின் நாமம் வல்லமையுள்ளது
iyesuvin namam vallamaiyullathu
வல்லமையுள்ளது வல்லமையுள்ளது
vallamaiyullathu vallamaiyullathu
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
இரண்டு மூன்று பேர்கூடிடும் போது
irantu moonru perkootitum poothu
வந்திடுவாரேஜெபத்தைக் கேட்பாரே
vanthituvarejepaththaik ketpare
கேளுங்கள் கொடுக்கப்படும்
kelungkal kotukkappatum
இயேசு உரைக்கிறார்
iyesu uraikkirar
எதைக் கேட்டாலும் பெறுவீர் நிறைவாய்
ethaik kettalum peruveer niraivay
இயேசுவின் நாமத்தினால்
iyesuvin namaththinal
வானத்தின் கீழ் எங்கும்
vanaththin keezh engkum
பூமியின் மேலேயும்
poomiyin meleyum
இரட்சிக்கவல்ல நாமம்
iratsikkavalla namam
வேறில்லை இயேசுவின் நாமமே
verillai iyesuvin namame
பூமியின் கீழானோர் யாவரின்
poomiyin keezhanoor yavarin
முழங்கால்கள் முடக்கும் நாமம்
muzhangkalkal mutakkum namam
அதிகாரமுளள இயேசுவின் நாமமே
athikaramulala iyesuvin namame
சப்பாணி நடக்கச் செய்யும்
sappani natakkas seyyum
குருடர் காண செய்யும்
kurutar kana seyyum
மரித்தோர் எழும்ப அற்புதம் செய்யும்
mariththoor ezhumpa arputham seyyum
இயேசுவின் நாமமே
iyesuvin namame
சாத்தான் எதிர்த்தாலும்
saththan ethirththalum
சதிபல செய்திட்டாலும் சாத்தானை
sathipala seythittalum saththanai
மேற்கொள்ள வல்லமை தந்திடும்
merkolla vallamai thanthitum
இயேசுவின் நாமமே
iyesuvin namame