iyesuvin malikai athu thangka malikai
இயேசுவின் மாளிகை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் மாளிகை அது தங்க மாளிகை
நீயும் நானும் வாசம் செய்யும் அழகு மாளிகை -2
ஜனங்களின் கை வேலை இல்லா மாளிகை -2
இதுவரை கண்டிராத அழகு மாளிகை -2
அல்லேலுயா-3
அல்லேலூயா -3
அல்லேலூயா-3
உன்னதரை உயர்த்தி அல்லேலுயா
இயேசுவின் சிந்தையால் கட்டப்பட்டு
இரத்தினக்கற்களால் ஆன அழகு மாளிகை-2
இயேசுவால் மீடக்கப்பட்டோர் வாழும் மாளிகை -2
இயேசு ராஜா ஆளும் சிங்கார மாளிகை
இயேசு ராஜா ஆளுகை செய்யும் சிங்கார மாளிகை
அல்லேலூயா -3
அல்லேலூயா -3
அல்லேலூயா-3
உன்னதரை உயர்த்தி அல்லேலூயா
துன்பமும் துயரமும் அங்கே இல்லை
பஞ்சமும் பட்டினியும் அங்கே இல்லை -2
வியாதியும் மரணமும் அங்கே இல்லை -2
கண்ணீரும் கவலையும் அங்கே இல்லை -2
அல்லேலூயா -3
அல்லேலூயா -3
அல்லேலூயா -3
உன்னதரை உயர்த்தி அல்லேலுயா
இயேசுவின் இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோரும்
வெள்ளை அங்கி தரித்தோரும் வாழும் மாளிகை-2
பன்னிரண்டு கோத்திரமும் தூதர்களும்-2
இயேசுவோடு நாமும் வாழும் மாளிகை
இயேசுவோடு நாமெல்லோரும் வாழும் மாளிகை
அல்லேலூயா-3
அல்லேலூயா-3
அல்லேலூயா-3
உன்னதரை உயர்த்தி அல்லேலூயா.
iyesuvin malikai athu thangka malikai
neeyum nanum vasam seyyum azhaku malikai -2
janangkalin kai velai illa malikai -2
ithuvarai kantiratha azhaku malikai -2
alleluya-3
allelooya -3
allelooya-3
unnatharai uyarththi alleluya
iyesuvin sinthaiyal kattappattu
iraththinakkarkalal aana azhaku malikai-2
iyesuval meetakkappattoor vazhum malikai -2
iyesu raja aalum singkara malikai
iyesu raja aalukai seyyum singkara malikai
allelooya -3
allelooya -3
allelooya-3
unnatharai uyarththi allelooya
thunpamum thuyaramum angke illai
panysamum pattiniyum angke illai -2
viyathiyum maranamum angke illai -2
kanneerum kavalaiyum angke illai -2
allelooya -3
allelooya -3
allelooya -3
unnatharai uyarththi alleluya
iyesuvin iraththaththale thooykkappattoorum
vellai angki thariththoorum vazhum malikai-2
pannirantu kooththiramum thootharkalum-2
iyesuvootu namum vazhum malikai
iyesuvootu namelloorum vazhum malikai
allelooya-3
allelooya-3
allelooya-3
unnatharai uyarththi allelooya.
இயேசுவின் மாளிகை அது தங்க மாளிகை
iyesuvin malikai athu thangka malikai
நீயும் நானும் வாசம் செய்யும் அழகு மாளிகை -2
neeyum nanum vasam seyyum azhaku malikai -2
ஜனங்களின் கை வேலை இல்லா மாளிகை -2
janangkalin kai velai illa malikai -2
இதுவரை கண்டிராத அழகு மாளிகை -2
ithuvarai kantiratha azhaku malikai -2
அல்லேலுயா-3
alleluya-3
அல்லேலூயா -3
allelooya -3
அல்லேலூயா-3
allelooya-3
உன்னதரை உயர்த்தி அல்லேலுயா
unnatharai uyarththi alleluya
இயேசுவின் சிந்தையால் கட்டப்பட்டு
iyesuvin sinthaiyal kattappattu
இரத்தினக்கற்களால் ஆன அழகு மாளிகை-2
iraththinakkarkalal aana azhaku malikai-2
இயேசுவால் மீடக்கப்பட்டோர் வாழும் மாளிகை -2
iyesuval meetakkappattoor vazhum malikai -2
இயேசு ராஜா ஆளும் சிங்கார மாளிகை
iyesu raja aalum singkara malikai
இயேசு ராஜா ஆளுகை செய்யும் சிங்கார மாளிகை
iyesu raja aalukai seyyum singkara malikai
அல்லேலூயா -3
allelooya -3
அல்லேலூயா -3
allelooya -3
அல்லேலூயா-3
allelooya-3
உன்னதரை உயர்த்தி அல்லேலூயா
unnatharai uyarththi allelooya
துன்பமும் துயரமும் அங்கே இல்லை
thunpamum thuyaramum angke illai
பஞ்சமும் பட்டினியும் அங்கே இல்லை -2
panysamum pattiniyum angke illai -2
வியாதியும் மரணமும் அங்கே இல்லை -2
viyathiyum maranamum angke illai -2
கண்ணீரும் கவலையும் அங்கே இல்லை -2
kanneerum kavalaiyum angke illai -2
அல்லேலூயா -3
allelooya -3
அல்லேலூயா -3
allelooya -3
அல்லேலூயா -3
allelooya -3
உன்னதரை உயர்த்தி அல்லேலுயா
unnatharai uyarththi alleluya
இயேசுவின் இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோரும்
iyesuvin iraththaththale thooykkappattoorum
வெள்ளை அங்கி தரித்தோரும் வாழும் மாளிகை-2
vellai angki thariththoorum vazhum malikai-2
பன்னிரண்டு கோத்திரமும் தூதர்களும்-2
pannirantu kooththiramum thootharkalum-2
இயேசுவோடு நாமும் வாழும் மாளிகை
iyesuvootu namum vazhum malikai
இயேசுவோடு நாமெல்லோரும் வாழும் மாளிகை
iyesuvootu namelloorum vazhum malikai
அல்லேலூயா-3
allelooya-3
அல்லேலூயா-3
allelooya-3
அல்லேலூயா-3
allelooya-3
உன்னதரை உயர்த்தி அல்லேலூயா.
unnatharai uyarththi allelooya.