iyesuvin anpe nirantharamanathu

இயேசுவின் அன்பே நிரந்தராமானது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

இயேசுவின் அன்பே நிரந்தராமானது
அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது – (2)
அது நிலையானது
என்றும் மாறாதது – (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவி‌ன்
அன்பினையே- (2)
1.சிலுவையில் எனக்காக மறித்த அன்பு;
மீண்டும் எனக்காக உயிர்த்த அன்பு (2)
மூன்றாம் நாள் உயிர்த்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
பாதாளம் வென்றீரே
பரலோகம் தந்தீரே
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவி‌ன்
அன்பினையே- (2)
2.தனிமையில் தவித்த என்னை தேடி வந்த அன்பு;
கிருபைக்குள் பொதிந்து வைத்து பாதுகாத்த அன்பு – (2)
எல்லாமே மாறும், என் இயேசுவின் அன்பு மாறாது
எல்லாமே மறைந்து போகும், இயேசுவின் அன்பு மறையாது – (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவி‌ன்
அன்பினையே- (2)
இயேசுவின் அன்பே நிரந்தராமானது
அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது – (2)
அது நிலையானது
என்றும் மாறாதது – (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவி‌ன்
அன்பினையே- (2)