iyesuve ratsakare nesare – Yesuve Ratchagare Nesarae
இயேசுவே ரட்சகரே நேசரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.
இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae
இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே
வரும் இவ்வேளையிலே வந்தென்னை
ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும்
இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே
கல்வாரி மேட்டினில் கோரச்சிலுவைமீதே தொங்கியே ரத்தம்சிந்தினீர் எனக்காக என்னதான்
பதில்செய்குவேன் என் இயேசுவே

உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே
உயிர்ப்பியும் உள்ளமதே உம் ஆவியால் தேற்றியே
ஆற்றிடுமே என் இயேசுவே

வாடிய பயிருக்கு வான்மழை வானவனே நாடியே
தேடவென்றேன் உம் பாதத்தை நன்மையால்
நிரப்பிடுமே என் இயேசுவே
iyesuve ratsakare nesare – Yesuve Ratchagare Nesarae
iyesuve ratssakare nesare en pithave
varum ivvelaiyile vanthennai
aasirvathiththarulum en iyesuve aasirvathiththarulum
iyesuve ratssakare nesare en pithave
kalvari mettinil koorassiluvaimeethe thongkiye raththamsinthineer enakkaka ennathan
pathilseykuven en iyesuve

ularntha elumpukalai uyirppikkum unnathare
uyirppiyum ullamathe um aaviyal therriye
aarritume en iyesuve

vatiya payirukku vanmazhai vanavane natiye
thetavenren um pathaththai nanmaiyal
nirappitume en iyesuve