iyesuvai allamal iratsakar illaiye iratsakar illamal iratsippu illaiye iratsippu illamal vituthalai illaiye vituthalai illamal
இயேசுவை அல்லாமல் இரட்சகர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவை அல்லாமல் இரட்சகர் இல்லையே இரட்சகர் இல்லாமல் இரட்சிப்பு இல்லையே இரட்சிப்பு இல்லாமல் விடுதலை இல்லையே விடுதலை இல்லாமல்
நித்யஜீவன் இல்லையே – 2
பரிதவிக்க யாருண்டு? அங்கலாய்க்க யார் உண்டு? ஜெபித்திட யாருண்டு? மீட்டிட யார்தான் உண்டு?
சொல் சகோதரா!
சொல் சகோதரி!
இலட்சோப லட்ச மக்கள் அன்றாடம் மரிக்கிறார்களே இயேசுவை ஏற்காதோர் பாதாளம் செல்கிறார்களே – 2
கோடான கோடி பாவம் இயேசன்றே சுமந்துவிட்டாரே இவ்வுண்மை ஏற்றிடுவோர் இரட்சிப்பை பெற்றிடுவாரே – 2
இராஜாதி இராஜன் இயேசு நியாயத்தீர்ப்பு செய்திடுவாரே
சிலுவையை அண்டிக் கொள்வோர் நித்யஜீவன் பெற்றிடுவாரே -2 பரிதவிக்க நானுண்டு அங்கலாய்க்க நான் உண்டு
ஜெபித்திட நானுண்டு
மீட்டிட இயேசு உண்டு….. சொல்லிடுவேன் நான் செயல்படுவேன் நான் சொல்லிடுவேன் நான் செயல்படுவேன் நான்
இயேசுவை சொல்லிடுவேனே
அவருக்காய் செயல்படுவேனே
இயேசுவை சொல்லிடுவோமே
அவருக்காய் செயல்படுவோமே
iyesuvai allamal iratsakar illaiye iratsakar illamal iratsippu illaiye iratsippu illamal vituthalai illaiye vituthalai illamal
nithyajeevan illaiye – 2
parithavikka yaruntu? angkalaykka yar untu? jepiththita yaruntu? meettita yarthan untu?
sol sakoothara!
sol sakoothari!
ilatsoopa latsa makkal anratam marikkirarkale iyesuvai erkathoor pathalam selkirarkale – 2
kootana kooti pavam iyesanre sumanthuvittare ivvunmai errituvoor iratsippai perrituvare – 2
irajathi irajan iyesu niyayaththeerppu seythituvare
siluvaiyai antik kolvoor nithyajeevan perrituvare -2 parithavikka nanuntu angkalaykka nan untu
jepiththita nanuntu
meettita iyesu untu….. sollituven nan seyalpatuven nan sollituven nan seyalpatuven nan
iyesuvai sollituvene
avarukkay seyalpatuvene
iyesuvai sollituvoome
avarukkay seyalpatuvoome