1. iyesu vantha veettil santhooshame

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே (2)
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே!
2. இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே!
3. இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே (2)
இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே!
4. இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே!
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே – 3
சந்தோஷம் சந்தோஷமே – 2
இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே – 3
சண்டை யில்லையே – 2
இயேசு வந்த வீட்டிலே சமாதனமே – 3
சமாதனம் சமாதனமே – 2