iyesu unnootu irukkaiyile unakkenna kurai sol maname
இயேசு உன்னோடு இருக்கையிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு உன்னோடு இருக்கையிலே உனக்கென்ன குறை சொல் மனமே
தேவன் உன்னோடு இருக்கையிலே உனக்கென்ன குறை சொல் மனமே
இயேசு என்னோடு இருக்கையிலே உனக்கென்ன குறை சொல் மனமே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கஷ்டம் எல்லாம் தீர்த்திடுவார்-
காண்கின்ற தேவன் உன்னோடு இருக்க கலங்காதே என் மனமே-2
நோய்கள் எல்லாம் தீர்த்திடுவார் சாபமெல்லாம் மாற்றிடுவார்
யெகோவா ரபா உன்னோடு இருக்க கலங்காதே என் மனமே-2
பாவமெல்லாம் போக்கிடுவார் பரிசுத்தமாய் மாற்றிடுவார்
பரிசுத்த தேவன் உன்னோடு இருக்க கலங்காதே என் மனமே-2

இயேசு என்னோடு இருக்கையிலே எனக்கென்ன குறை சொல் மனமே
iyesu unnootu irukkaiyile unakkenna kurai sol maname
thevan unnootu irukkaiyile unakkenna kurai sol maname
iyesu ennootu irukkaiyile unakkenna kurai sol maname
kanneerellam thutaiththituvar kashtam ellam theerththituvar-
kankinra thevan unnootu irukka kalangkathe en maname-2
nooykal ellam theerththituvar sapamellam marrituvar
yekoova rapa unnootu irukka kalangkathe en maname-2
pavamellam pookkituvar parisuththamay marrituvar
parisuththa thevan unnootu irukka kalangkathe en maname-2

iyesu ennootu irukkaiyile enakkenna kurai sol maname