iyesu poothum – 3

இயேசு போதும் இனி எப்போதும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு போதும் – 3
இனி எப்போதும்
1.கண்ணீர் கவலைகள் எது வந்தாலும்
கர்த்தரின் கைக்குள்ள இருந்திடுவோம் -2
வெற்றி தோல்வியோ எது இருந்தாலும்
கூட இயேசு வந்தா அது போதும் – 2
இயேசு போதும் -3
இனி எப்போதும்
2.கரடு முரடு பாதைகள கடந்து செல்லும் போது
கர்த்தருடைய வார்த்தைகள கைக்கொள்ளுவோம்- 2
பெரிய பர்வதமா இருந்தாலும்
செருபாபேல்முன்பு சமமாகும் – 2
இயேசு போதும் – 3
இனி எப்போதும்
மனுசங்க வீணாக பழி சுமத்தினாலும்
நியாயதீர்ப்பு நாள் வரும் பாத்துக்கொள்ளுவோம் -2
3.நம்புன எல்லோரும் விட்டு பிரிஞ்சாலும்
படைத்தவர் பாத்துக்கொள்ளுவர் அது போதும் – 2
இயேசு போதும் – 3
இனி எப்போதும்