iyesu piranthar meentum pirappar – Yesu Piranthaar Meendum Pirppaar
இயேசு பிறந்தார் மீண்டும் பிறப்பார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இயேசு பிறந்தார் மீண்டும் பிறப்பார் – Yesu Piranthaar Meendum Pirppaar
இயேசு பிறந்தார் மீண்டும் பிறப்பார்
அவரை போலே வாழ்ந்தால் பிறப்பார்
இயேசு பிறந்தார் மீண்டும் பிறப்பார் –
அன்பின் செயலால் மீண்டும் பிறப்பார்
இயேசுவை போல நீயும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால்
யூதசிங்கம் ராஜன் இயேசு ஒவ்வொரு நொடியும் பிறப்பார்
விண்மீன்கள் உலாவிடும் பெத்லகேம் நகரமாய்
நம் வீடும் சபைகளும் தினம் தினம் பிறக்குமே
கைதட்டி கொண்டாடிடு மனம் விட்டு பண்பாடிடு
மன்னவன் இயேசு பிறப்பை மகிழ்வாய் கொண்டாடிடு
சரணம் 1
கர்த்தர் நம்மோடு இருப்பார் -இம்மானுவேலராய்
சமாதான பிரபுவாய் பிறப்பார்- தேற்றரவாளராய்
ஆட்டிடையன் நானே என்னை தேடி வந்தாய்
நற்செய்தி என்னும் சமாதானம் தந்தாய்

சரணம் 2
தாவீதின் ஊரில் பிறந்தவர் -அதிசியமானவர் .
உன்னத மகிமை கொண்டவர் – நம்மோடுஇருப்பவர்
பலமற்ற நானே உம்
உன்னத நிழலால்
பரிசுத்தமுள்ள உம்மில் பிறந்திடுவேனயா
கைதட்டி கொண்டாடிடு
மனம் விட்டு பண்பாடிடு
மன்னவன் இயேசு பிறப்பை மகிழ்வாய் கொண்டாடிடு
iyesu piranthar meentum pirappar – Yesu Piranthaar Meendum Pirppaar
iyesu piranthar meentum pirappar
avarai poole vazhnthal pirappar
iyesu piranthar meentum pirappar –
anpin seyalal meentum pirappar
iyesuvai poola neeyum ovvoru nalum vazhnthal
yoothasingkam rajan iyesu ovvoru notiyum pirappar
vinmeenkal ulavitum pethlakem nakaramay
nam veetum sapaikalum thinam thinam pirakkume
kaithatti kontatitu manam vittu panpatitu
mannavan iyesu pirappai makizhvay kontatitu
saranam 1
karththar nammootu iruppar -immanuvelaray
samathana pirapuvay pirappar- therraravalaray
aattitaiyan nane ennai theti vanthay
narseythi ennum samathanam thanthay

saranam 2
thaveethin ooril piranthavar -athisiyamanavar .
unnatha makimai kontavar – nammootuiruppavar
palamarra nane um
unnatha nizhalal
parisuththamulla ummil piranthituvenaya
kaithatti kontatitu
manam vittu panpatitu