iyesu palanay piranthar
இயேசு பாலனாய் பிறந்தார்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இயேசு பாலனாய் பிறந்தார்
பாவம் போக்கவே பிறந்தார்
இழந்ததை தேடவும் இரட்சிக்கவும் இயேசு
பாரினில் பாலனாய் வந்துதித்தார்
உன்னதத்திலே தேவனுக்கு
மகிமையும் உண்டாயின
பூமியிலே சமாதானமும்
மனுஷர்மேல் பிரியமும் உண்டாயின
பாவங்கள் போக்கிட பலியானார்
சாபங்கள் நீங்கிட வழியானார்
ஒளியாய் உதித்தார், வழியாய் திகழ்ந்தார்
பலியானார் நாம் வாழ்ந்திடவே
மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனர்
ஞானிகளும் வந்து பணிந்தனர்
யாக்கோபின் விண்மீனாய், யூதாவின் செங்கோலாய்
தாவீதின் வேருமாய் வந்துதித்தார்
மனுக்குலம் மீட்க மனுவானவர்
மத்தியவானில் வந்திடுவார்
மணவாளனை நாம் சந்திக்கவே
ஆயத்தமாவோம், ஆயத்தமாக்குவோம்
iyesu palanay piranthar
pavam pookkave piranthar
izhanthathai thetavum iratsikkavum iyesu
parinil palanay vanthuthiththar
unnathaththile thevanukku
makimaiyum untayina
poomiyile samathanamum
manusharmel piriyamum untayina
pavangkal pookkita paliyanar
sapangkal neengkita vazhiyanar
oliyay uthiththar, vazhiyay thikazhnthar
paliyanar nam vazhnthitave
meypparkal kantu makizhnthanar
nyanikalum vanthu paninthanar
yakkoopin vinmeenay, yoothavin sengkoolay
thaveethin verumay vanthuthiththar
manukkulam meetka manuvanavar
maththiyavanil vanthituvar
manavalanai nam santhikkave
aayaththamavoom, aayaththamakkuvoom
இயேசு பாலனாய் பிறந்தார்
iyesu palanay piranthar
பாவம் போக்கவே பிறந்தார்
pavam pookkave piranthar
இழந்ததை தேடவும் இரட்சிக்கவும் இயேசு
izhanthathai thetavum iratsikkavum iyesu
பாரினில் பாலனாய் வந்துதித்தார்
parinil palanay vanthuthiththar
உன்னதத்திலே தேவனுக்கு
unnathaththile thevanukku
மகிமையும் உண்டாயின
makimaiyum untayina
பூமியிலே சமாதானமும்
poomiyile samathanamum
மனுஷர்மேல் பிரியமும் உண்டாயின
manusharmel piriyamum untayina
பாவங்கள் போக்கிட பலியானார்
pavangkal pookkita paliyanar
சாபங்கள் நீங்கிட வழியானார்
sapangkal neengkita vazhiyanar
ஒளியாய் உதித்தார், வழியாய் திகழ்ந்தார்
oliyay uthiththar, vazhiyay thikazhnthar
பலியானார் நாம் வாழ்ந்திடவே
paliyanar nam vazhnthitave
மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனர்
meypparkal kantu makizhnthanar
ஞானிகளும் வந்து பணிந்தனர்
nyanikalum vanthu paninthanar
யாக்கோபின் விண்மீனாய், யூதாவின் செங்கோலாய்
yakkoopin vinmeenay, yoothavin sengkoolay
தாவீதின் வேருமாய் வந்துதித்தார்
thaveethin verumay vanthuthiththar
மனுக்குலம் மீட்க மனுவானவர்
manukkulam meetka manuvanavar
மத்தியவானில் வந்திடுவார்
maththiyavanil vanthituvar
மணவாளனை நாம் சந்திக்கவே
manavalanai nam santhikkave
ஆயத்தமாவோம், ஆயத்தமாக்குவோம்
aayaththamavoom, aayaththamakkuvoom