iyesu kiristu ennil
இயேசு கிறிஸ்து என்னில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம்
இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே
குப்பையில் நான் கிடந்தேனே
கன்மலை மேல் நிறுத்தினார்
குபேரர் நடுவில் அமரச் செய்தார்
பூமியை சொந்தமாக்கி
ஜீவனை நான் இழப்பேனாகில்
பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே
மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
மண் எனக்கு வேண்டாம் இனி
பேணிக் காப்பேன் இனி இறுதி வரை
ஒன்றுக்கும் கவலைப்படேன்
இயேசு என்னில் இருப்பதால்
உன்னதம் நோக்கி நடைபோடுவேன்
iyesu kiristhu ennil illaiyanam
ivvazhvil enakku mathippillaiye
kuppaiyil nan kitanthene
kanmalai mel niruththinar
kuperar natuvil amaras seythar
poomiyai sonthamakki
jeevanai nan izhappenakil
poomiyil enakku lapamonrillaiye
manikkaththaik kantu konten
man enakku ventam ini
penik kappen ini iruthi varai
onrukkum kavalaippaten
iyesu ennil iruppathal
unnatham nookki nataipootuven
இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம்
iyesu kiristhu ennil illaiyanam
இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே
ivvazhvil enakku mathippillaiye
குப்பையில் நான் கிடந்தேனே
kuppaiyil nan kitanthene
கன்மலை மேல் நிறுத்தினார்
kanmalai mel niruththinar
குபேரர் நடுவில் அமரச் செய்தார்
kuperar natuvil amaras seythar
பூமியை சொந்தமாக்கி
poomiyai sonthamakki
ஜீவனை நான் இழப்பேனாகில்
jeevanai nan izhappenakil
பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே
poomiyil enakku lapamonrillaiye
மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
manikkaththaik kantu konten
மண் எனக்கு வேண்டாம் இனி
man enakku ventam ini
பேணிக் காப்பேன் இனி இறுதி வரை
penik kappen ini iruthi varai
ஒன்றுக்கும் கவலைப்படேன்
onrukkum kavalaippaten
இயேசு என்னில் இருப்பதால்
iyesu ennil iruppathal
உன்னதம் நோக்கி நடைபோடுவேன்
unnatham nookki nataipootuven