iyesu anputane aatharippar unnai

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
நம்பிடுவாய் வாக்குகளை
துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்
கலங்காதே என்றும் திகையாதே
கல்வாரிச் சிலுவை நோக்கிடுவாய்
காயங்கள் யாவும் உனக்காக
பணிவுடனே அவர் ஏற்றனரே
கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே
கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்
வஞ்சக தூபம் ஏறெடுப்பாய்
நல்லவர் இயேசுவை நோக்கியே பார்