iyesappa piranthathu aanantham – Yesappa Piranthathu Aanandam

இயேசப்பா பிறந்தது ஆனந்தம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசப்பா பிறந்தது ஆனந்தம் – Yesappa Piranthathu Aanandam
ஆனந்தம் ஆனந்தம
இயேசப்பா பிறந்தது எங்கள் ஆனந்தம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்தது எங்கள் கொண்டாட்டம் ஒ..ஒ
1.ஒரு நாள் தூதன் அறையிலே தோன்றி
பயப்படாதென்று மரியிடும் சொன்னான்
உன்னதமானவராம் தேவகுமாரன்
உன்னில் உதிப்பார் என்று வாக்கு உரைத்தான்
2.மந்தைய காக்கின்ற மேய்ப்பர்கள் நடுவினிலே தேவ தூதன் அருகில் தோன்றி
பயப்படாதிரும் சந்தோஷம் உண்டாகும் நற்செய்தி என்னவென்றால் கிறிஸ்து பிறந்துள்ளார்
3.பாவிய இரட்சிக்க பரலோக விட்டு இறங்கிய பரமதேவனுக்கு என்றென்றும் ஸ்தோத்திரம்
எங்கள் உள்ளத்திலும் எங்கள் இல்லத்திலும் பிறந்த இயேசுவுக்கு என்றென்றும் ஸ்தோத்திரம்