ivare en nesar
இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
இவரே என் சிநேகிதர்
இவரில் அன்பு கூருவேன்
இவரே (2) பதினாயிரங்களில் சிறந்தவர்
இவரே (2) எல்லாவற்றையும் விட பெரியவர்
1. ஆழமான குழியிலே
உளையான சேற்றிலே
இவரே என்னை தூக்கினாரே
தனிமையான நேரத்தில் தலை குனிந்த
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
2. சாபங்கள் எல்லாம் போக்கினார்
பாவங்கள் எல்லாம் கழுவினார்
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
ivare en nesar ivarai aarathippen
ivare en sinekithar
ivaril anpu kooruven
ivare (2) pathinayirangkalil siranthavar
ivare (2) ellavarraiyum vita periyavar
1. aazhamana kuzhiyile
ulaiyana serrile
ivare ennai thookkinare
thanimaiyana neraththil thalai kunintha
soozhalil ivare ennai therrinare
2. sapangkal ellam pookkinar
pavangkal ellam kazhuvinar
kanmalai mel ennai niruththinare
aatharavilla neraththil alainthu thirintha
soozhalil ivare ennai therrinare
இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
ivare en nesar ivarai aarathippen
இவரே என் சிநேகிதர்
ivare en sinekithar
இவரில் அன்பு கூருவேன்
ivaril anpu kooruven
இவரே (2) பதினாயிரங்களில் சிறந்தவர்
ivare (2) pathinayirangkalil siranthavar
இவரே (2) எல்லாவற்றையும் விட பெரியவர்
ivare (2) ellavarraiyum vita periyavar
1. ஆழமான குழியிலே
1. aazhamana kuzhiyile
உளையான சேற்றிலே
ulaiyana serrile
இவரே என்னை தூக்கினாரே
ivare ennai thookkinare
தனிமையான நேரத்தில் தலை குனிந்த
thanimaiyana neraththil thalai kunintha
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
soozhalil ivare ennai therrinare
2. சாபங்கள் எல்லாம் போக்கினார்
2. sapangkal ellam pookkinar
பாவங்கள் எல்லாம் கழுவினார்
pavangkal ellam kazhuvinar
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
kanmalai mel ennai niruththinare
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த
aatharavilla neraththil alainthu thirintha
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
soozhalil ivare ennai therrinare