ithuvarai nammai kaththar
இதுவரை நம்மை காத்தார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதுவரை நம்மை காத்தார்
இனியும் காத்திடுவார்
சென்ற நாளில் முழுதும் காத்த தேவனை
ஆராதனை ஆராதனை -2
நல்ல நண்பனே காத்த காவலனே
எந்தன் வாழ்நாளெல்லாம் நன்றியே
1.தேசத்தின் அழிவிலே நம்மை மட்டும் காத்தவர்
இனியும் நம்மை காத்திடுவார் -2
நம் முன்னே போய் நம் தேவையை
செய்து முடித்தார் அல்லேலூயா -இதுவரை
2.உந்தனின் கிருபையாலே எங்களை நீர் தாங்கினீர்
அதற்க்கு ஈடாக என்ன செலுத்துவேன் -2
மா அன்பினாலே எங்களையே காத்து நடத்துநீர் அல்லேலுயா
மா அன்பினாலே எங்களையே காத்து நடத்துநீர் அல்லேலுயா
ithuvarai nammai kaththar
iniyum kaththituvar
senra nalil muzhuthum kaththa thevanai
aarathanai aarathanai -2
nalla nanpane kaththa kavalane
enthan vazhnalellam nanriye
1.thesaththin azhivile nammai mattum kaththavar
iniyum nammai kaththituvar -2
nam munne pooy nam thevaiyai
seythu mutiththar allelooya -ithuvarai
2.unthanin kirupaiyale engkalai neer thangkineer
atharkku eetaka enna seluththuven -2
ma anpinale engkalaiye kaththu nataththuneer alleluya