ithuvarai nadathi deivame
இதுவரை நடத்திய தெய்வமே இரு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதுவரை நடத்திய தெய்வமே
இருகரம் கூப்பி உம்மை துதிக்கின்றேனே
எனக்காக யாவையும் செய்தவரே
இயேசுவே உம்மை நான் உயர்த்திடுவேன்
அழுதிட்ட நேரத்தில் அணைத்தவர் நீர்
அடம்பிடித்த நேரத்தில் அடித்தவர் நீர்
அடித்தாலும் அணைத்தாலும்
நீர் தான் என் தெய்வமே
உம்மை விட்டு விலகமாட்டேனே
நடந்திட்ட பாதையில் துணை நின்றீரே
பயந்திட்ட நேரத்தில் திடன் தந்தீரே
வாழ்விலும் தாழ்விலும்
நீர் தான் என் தெய்வமே
உம்மை விட்டு விலக மாட்டேனே
தனிமையின் நேரத்தில் உடன் இருந்தீரே
தளர்ந்திட்ட நேரத்தில் தாங்கினீரே
உறவுகள் பிரிந்தாலும்
நீர் தான் என் தெய்வமே
உம்மை விட்டு விலக மாட்டேனே
ithuvarai nataththiya theyvame
irukaram kooppi ummai thuthikkinrene
enakkaka yavaiyum seythavare
iyesuve ummai nan uyarththituven
azhuthitta neraththil anaiththavar neer
atampitiththa neraththil atiththavar neer
atiththalum anaiththalum
neer than en theyvame
ummai vittu vilakamattene
natanthitta pathaiyil thunai ninreere
payanthitta neraththil thitan thantheere
vazhvilum thazhvilum
neer than en theyvame
ummai vittu vilaka mattene
thanimaiyin neraththil utan iruntheere
thalarnthitta neraththil thangkineere
uravukal pirinthalum
neer than en theyvame
ummai vittu vilaka mattene
இதுவரை நடத்திய தெய்வமே
ithuvarai nataththiya theyvame
இருகரம் கூப்பி உம்மை துதிக்கின்றேனே
irukaram kooppi ummai thuthikkinrene
எனக்காக யாவையும் செய்தவரே
enakkaka yavaiyum seythavare
இயேசுவே உம்மை நான் உயர்த்திடுவேன்
iyesuve ummai nan uyarththituven
அழுதிட்ட நேரத்தில் அணைத்தவர் நீர்
azhuthitta neraththil anaiththavar neer
அடம்பிடித்த நேரத்தில் அடித்தவர் நீர்
atampitiththa neraththil atiththavar neer
அடித்தாலும் அணைத்தாலும்
atiththalum anaiththalum
நீர் தான் என் தெய்வமே
neer than en theyvame
உம்மை விட்டு விலகமாட்டேனே
ummai vittu vilakamattene
நடந்திட்ட பாதையில் துணை நின்றீரே
natanthitta pathaiyil thunai ninreere
பயந்திட்ட நேரத்தில் திடன் தந்தீரே
payanthitta neraththil thitan thantheere
வாழ்விலும் தாழ்விலும்
vazhvilum thazhvilum
நீர் தான் என் தெய்வமே
neer than en theyvame
உம்மை விட்டு விலக மாட்டேனே
ummai vittu vilaka mattene
தனிமையின் நேரத்தில் உடன் இருந்தீரே
thanimaiyin neraththil utan iruntheere
தளர்ந்திட்ட நேரத்தில் தாங்கினீரே
thalarnthitta neraththil thangkineere
உறவுகள் பிரிந்தாலும்
uravukal pirinthalum
நீர் தான் என் தெய்வமே
neer than en theyvame
உம்மை விட்டு விலக மாட்டேனே
ummai vittu vilaka mattene