ithoo varen unthan samukaththil ithoo varen unthan pirasannaththil ithoo varen unthan makimaiyil
இதோ வாரேன் உந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதோ வாரேன் உந்தன் சமுகத்தில் இதோ வாரேன் உந்தன் பிரசன்னத்தில் இதோ வாரேன் உந்தன் மகிமையில்
ஏற்றுக்கொள்ளும் என் தேவனே என்னை ஏற்றுக்கொள்ளும் என் தேவனே -2
மாறாத நேசரே மறவாமல் பேசவே பாவியான என்னையும் மன்னித்தீரே
மறுரூபமாக்கியே மகிமையில் நிறுத்தியே மணவாளன் என்னை நீர் மணப்பீரே-2
இங்கே இப்போ இந்த வேலையிலே இன்னல்கள் நீங்க என்னை இரட்சித்தருளும்
எங்கும் எப்போதும் எந்த வேலையிலும் எக்காளத்தோடு என்றும் உம்மைத் துதிப்பேன்
இதோ வாரேன் இயேசுவே.. இதோ வாரேன் நேசரே.. இதோ வாரேன் தந்தையே..
எந்த காவலும் கட்டி வைக்க முடியாதே எந்த யோர்தானும் தடை செய்ய முடியாதே-2
ஒன்றுமில்லா என்னையும் உம்மைப் போல மாற்றியே உம் அருகில் உட்காரச் செய்தீரே
உடைப்பட்ட என் உள்ளதை உருவாக்கி உயர்த்தி உந்தன் ஊழியத்தை கொடுத்தீரே -2

எங்கும் எப்போதும் எந்த வேளையிலும் எக்காளத்தோடு என்றும் உம்மைத் துதிப்பேன்

எந்த காவலும் கட்டிவைக்க முடியாதே எந்த யோர்தானும் தடை செய்ய முடியாதே-2
ithoo varen unthan samukaththil ithoo varen unthan pirasannaththil ithoo varen unthan makimaiyil
errukkollum en thevane ennai errukkollum en thevane -2
maratha nesare maravamal pesave paviyana ennaiyum manniththeere
maruroopamakkiye makimaiyil niruththiye manavalan ennai neer manappeere-2
ingke ippoo intha velaiyile innalkal neengka ennai iratsiththarulum
engkum eppoothum entha velaiyilum ekkalaththootu enrum ummaith thuthippen
ithoo varen iyesuve.. ithoo varen nesare.. ithoo varen thanthaiye..
entha kavalum katti vaikka mutiyathe entha yoorthanum thatai seyya mutiyathe-2
onrumilla ennaiyum ummaip poola marriye um arukil utkaras seytheere
utaippatta en ullathai uruvakki uyarththi unthan oozhiyaththai kotuththeere -2

entha kavalum kattivaikka mutiyathe entha yoorthanum thatai seyya mutiyathe-2