ithoo sakoothararkal(sakoothirikal) orumiththu
இதோ சகோதரர்கள் ஒருமித்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதோ சகோதரர்கள்(சகோதிரிகள்) ஒருமித்து
வாசம் பண்ணுகிறது
எத்தனை நன்மையும்
எத்தனை இன்பமுமாய் இருக்கிறது
அது ஆரோன் சிரசில் ஊற்றப்பட்டு தாடியில் (வழிகின்றது)
வடிந்து அவன் அங்கிகளின் மேல் இறங்கும் நல்ல தைலம் போன்றதது
எர்மோன் சீயோன் மலைமேல் இறங்கும் பணியை போன்றதது
என்றும் அங்கே கர்த்தர் ஆசிர்ஜீவன் பொழிகின்றார் – இதோ
ithoo sakoothararkal(sakoothirikal) orumiththu
vasam pannukirathu
eththanai nanmaiyum
eththanai inpamumay irukkirathu
athu aaroon sirasil oorrappattu thatiyil (vazhikinrathu)
vatinthu avan angkikalin mel irangkum nalla thailam poonrathathu
ermoon seeyoon malaimel irangkum paniyai poonrathathu
enrum angke karththar aasirjeevan pozhikinrar – ithoo