Itho Aandavarin Adimai song lyrics

இதோ ஆண்டவர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இதோ ஆண்டவரின் அடிமை
ஆகட்டும் இறைவா உம் திருவுளப்படியே (2)
1. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது
என் மீட்பர் இறைவனிலே என் மனம் மகிழ்கின்றது
என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது
2. ஏனெனில் ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
இன்று முதல் என்றும் எனைப் பேறுடையாள் என்பரே
பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அன்புள்ளங்களே, மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம்.
இந்த பாடல்கள் அதற்கு துணை புரியும் என நம்புகிறோம்.