ithayam ellam iraiye – Idhayam Ellam Iraye
இதயம் எல்லாம் இறையே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இதயம் எல்லாம் இறையே – Idhayam Ellam Iraye
இதயம் எல்லாம் இறையே
இதயத்தில் உந்தன் நினைவே
இரவும் பகலும் இமைக்கும் பொழுதும்
இறையே நீயே இறையே
அன்பே வாழ்வின் அடி நாதம்
உன் அன்பில் சிறுதுளி நான் ஆவேன் –2 (இதயம் எல்லாம் )
1.கடல் ஆழம் உன் அன்பு
கரை காணா பேரன்பு
அலையாக நீயும் வருவாயே -2
தாயாக உந்தன் பாசம்
தந்தையாக உன் நேசம்
சேயாக நானும் தொடர்வேனே -2
இரக்கமும் கனிவும் உன் பார்வை
இரங்கிடும் இதயம் ஆவேன் ஆவேன் -2 (இதயம் எல்லாம் )
2.ஆறாத எந்தன் சோகம்
பனி போல என்னில் மாறும்
ஆல் போல நீயும் வருவாயே -2
ஆகாயம் உன் மனம்
அகலாத உன் கரம்
பதம் நாடி நாளும் வருவேனே – 2
பரிவும் பகிர்வும் உன் பார்வை
இழந்திடும் இதயம் நானாவேன்
ithayam ellam iraiye – Idhayam Ellam Iraye
ithayam ellam iraiye
ithayaththil unthan ninaive
iravum pakalum imaikkum pozhuthum
iraiye neeye iraiye
anpe vazhvin ati natham
un anpil siruthuli nan aaven –2 (ithayam ellam )
1.katal aazham un anpu
karai kana peranpu
alaiyaka neeyum varuvaye -2
thayaka unthan pasam
thanthaiyaka un nesam
seyaka nanum thotarvene -2
irakkamum kanivum un parvai
irangkitum ithayam aaven aaven -2 (ithayam ellam )
2.aaratha enthan sookam
pani poola ennil marum
aal poola neeyum varuvaye -2
aakayam un manam
akalatha un karam
patham nati nalum varuvene – 2
parivum pakirvum un parvai
izhanthitum ithayam nanaven
இதயம் எல்லாம் இறையே – Idhayam Ellam Iraye
ithayam ellam iraiye – Idhayam Ellam Iraye
இதயம் எல்லாம் இறையே
ithayam ellam iraiye
இதயத்தில் உந்தன் நினைவே
ithayaththil unthan ninaive
இரவும் பகலும் இமைக்கும் பொழுதும்
iravum pakalum imaikkum pozhuthum
இறையே நீயே இறையே
iraiye neeye iraiye
அன்பே வாழ்வின் அடி நாதம்
anpe vazhvin ati natham
உன் அன்பில் சிறுதுளி நான் ஆவேன் –2 (இதயம் எல்லாம் )
un anpil siruthuli nan aaven –2 (ithayam ellam )
1.கடல் ஆழம் உன் அன்பு
1.katal aazham un anpu
கரை காணா பேரன்பு
karai kana peranpu
அலையாக நீயும் வருவாயே -2
alaiyaka neeyum varuvaye -2
தாயாக உந்தன் பாசம்
thayaka unthan pasam
தந்தையாக உன் நேசம்
thanthaiyaka un nesam
சேயாக நானும் தொடர்வேனே -2
seyaka nanum thotarvene -2
இரக்கமும் கனிவும் உன் பார்வை
irakkamum kanivum un parvai
இரங்கிடும் இதயம் ஆவேன் ஆவேன் -2 (இதயம் எல்லாம் )
irangkitum ithayam aaven aaven -2 (ithayam ellam )
2.ஆறாத எந்தன் சோகம்
2.aaratha enthan sookam
பனி போல என்னில் மாறும்
pani poola ennil marum
ஆல் போல நீயும் வருவாயே -2
aal poola neeyum varuvaye -2
ஆகாயம் உன் மனம்
aakayam un manam
அகலாத உன் கரம்
akalatha un karam
பதம் நாடி நாளும் வருவேனே – 2
patham nati nalum varuvene – 2
பரிவும் பகிர்வும் உன் பார்வை
parivum pakirvum un parvai
இழந்திடும் இதயம் நானாவேன்
izhanthitum ithayam nanaven