itaividatha jebam
இடைவிடாத ஜெயம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இடைவிடாத ஜெயம் ஊக்கமான ஜெயம்
விசுவாச ஜெபம் வாழ்வெல்லாம் ஜெயம்
ஜெயமருளும் ஜெபம்
ஊழிய எல்லையெங்கும்
ஆமென் அல்லேலூயா
சீயோன் மலைக்கு வாருங்கள்
தேவனின் பாதம் காத்திருப்போம்
அவர் கரமெழுதும் பிரமாணம்
இதயத்தில் பெற்று
தூய்மை வாழ்வினை ஏற்றிடுவோம்
மோரியா பர்வதம் சென்றிடுவோம்
பலிபீடம் நாம் அங்கே கட்டிடுவோம்
சுயம் யாவும் வெறுத்து சுட்டெரிப்போம்
தேவ சித்தம் செய்து
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்.
மிஸ்பாவில் கூடி ஜெபித்திடுவோம்
இதயத்தை ஊற்றி கதறிடுவோம்
ஊரெங்கும் சுவிசேஷம் அறிவிப்போம்
தேவனின் ராஜ்யம்
பூமியில் நிலைத்திட உழைத்திடுவோம்
itaivitatha jeyam ookkamana jeyam
visuvasa jepam vazhvellam jeyam
jeyamarulum jepam
oozhiya ellaiyengkum
aamen allelooya
seeyoon malaikku varungkal
thevanin patham kaththiruppoom
avar karamezhuthum piramanam
ithayaththil perru
thooymai vazhvinai errituvoom
mooriya parvatham senrituvoom
palipeetam nam angke kattituvoom
suyam yavum veruththu sutterippoom
theva siththam seythu
iyesuvin sayalai aninthiruppoom.
mispavil kooti jepiththituvoom
ithayaththai oorri katharituvoom
oorengkum suvisesham arivippoom
thevanin rajyam
poomiyil nilaiththita uzhaiththituvoom
இடைவிடாத ஜெயம் ஊக்கமான ஜெயம்
itaivitatha jeyam ookkamana jeyam
விசுவாச ஜெபம் வாழ்வெல்லாம் ஜெயம்
visuvasa jepam vazhvellam jeyam
ஜெயமருளும் ஜெபம்
jeyamarulum jepam
ஊழிய எல்லையெங்கும்
oozhiya ellaiyengkum
ஆமென் அல்லேலூயா
aamen allelooya
சீயோன் மலைக்கு வாருங்கள்
seeyoon malaikku varungkal
தேவனின் பாதம் காத்திருப்போம்
thevanin patham kaththiruppoom
அவர் கரமெழுதும் பிரமாணம்
avar karamezhuthum piramanam
இதயத்தில் பெற்று
ithayaththil perru
தூய்மை வாழ்வினை ஏற்றிடுவோம்
thooymai vazhvinai errituvoom
மோரியா பர்வதம் சென்றிடுவோம்
mooriya parvatham senrituvoom
பலிபீடம் நாம் அங்கே கட்டிடுவோம்
palipeetam nam angke kattituvoom
சுயம் யாவும் வெறுத்து சுட்டெரிப்போம்
suyam yavum veruththu sutterippoom
தேவ சித்தம் செய்து
theva siththam seythu
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்.
iyesuvin sayalai aninthiruppoom.
மிஸ்பாவில் கூடி ஜெபித்திடுவோம்
mispavil kooti jepiththituvoom
இதயத்தை ஊற்றி கதறிடுவோம்
ithayaththai oorri katharituvoom
ஊரெங்கும் சுவிசேஷம் அறிவிப்போம்
oorengkum suvisesham arivippoom
தேவனின் ராஜ்யம்
thevanin rajyam
பூமியில் நிலைத்திட உழைத்திடுவோம்
poomiyil nilaiththita uzhaiththituvoom