Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் இரத்தத்தால் விடுதலையே – 2
இரத்தத்தால் இரத்தத்தால்
அவர் இரத்தத்தால் விடுதலையே
அவர் வல்லமையால் விடுதலையே – 2
வல்லமையால் வல்லமையால்
அவர் வல்லமையால் விடுதலையே
அவர் கிருபை தாங்கிடுதே – 2
கிருபை கிருபை
அவர் கிருபை தாங்கிடுதே
It’s His Blood That Set’s Me Free – 2
It’s His Blood - 2
It’s His Blood That Set’s Me Free
It’s His Power That Set’s Me Free – 2
It’s His Power - 2
It’s His Power That Set’s Me Free
It’s His Grace That Sustains Me - 2
It’s His Grace - 2
It’s His Grace That Sustains Me