Isravelin Devan Nam Devan song lyrics

இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இஸ்ரவேலின் தேவன் நம் தேவன்
இன்றும் அவர் அன்று போல நடத்திடுவார் – 2
நமக்கு முன்பு நடந்து போவார்
நன்மைகள் யாவும் நமக்கு செய்வார் – 2
செங்கடலிலும் அவர் பாதை காட்டுவார்
சத்துருக்கள் எல்லாரையும் முறியடிப்பார் – 2
மேக ஸ்தம்பமாய் அவர் இருந்திடுவார்
அக்னி ஸ்தம்பமாய் அவர் மாறிடுவார் – 2
மன்னாக்களால் தினமும் நம்மை போஷிப்பார்
வாக்குத்தத்த தேசத்தை தந்திடுவார் – 2