isravelin devan ennai marapathu
இஸ்ரவேலின் தேவன் என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதில்லை
யாக்கோபின் தேவன் கை விடுவதில்லை
ஆயிரம் துன்பங்கள் என் வாழ்விலே
சூழ்ந்தென்னை நெருக்கித் தாக்கினாலும்
இஸ்ரவேலின் தேவன்
என்னை மறப்பதிலை
தாங்கிடும் துணையும் நங்கூரமும்
தரணியில் எல்லாம் எனக்கவரே
தளர்ந்திட ஒரு போதும் விட மாட்டார்
தம் கரத்தால் என்னை ஆசீர்வதிப்பார்
கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
கழுகினைப் போல் என்னை சுமந்திடுவார்
அவர் சமுகம் என்னை வழி நடத்தும்
அவர் கிருபை என் மேலிருக்கும்
மாறாத அன்பால் இறுதி வரை
மகிழ்வுடன் என்னை நடத்திடுவார்
மகிமையில் என்னை சேர்த்திடவே
தம் சாயலாய் என்னை உருவாக்குவார்
isravelin thevan ennai marappathillai
yakkoopin thevan kai vituvathillai
aayiram thunpangkal en vazhvile
soozhnthennai nerukkith thakkinalum
isravelin thevan
ennai marappathilai
thangkitum thunaiyum nangkooramum
tharaniyil ellam enakkavare
thalarnthita oru poothum vita mattar
tham karaththal ennai aaseervathippar
kanmani pool ennaik kaththituvar
kazhukinaip pool ennai sumanthituvar
avar samukam ennai vazhi nataththum
avar kirupai en melirukkum
maratha anpal iruthi varai
makizhvutan ennai nataththituvar
makimaiyil ennai serththitave
tham sayalay ennai uruvakkuvar
இஸ்ரவேலின் தேவன் என்னை மறப்பதில்லை
isravelin thevan ennai marappathillai
யாக்கோபின் தேவன் கை விடுவதில்லை
yakkoopin thevan kai vituvathillai
ஆயிரம் துன்பங்கள் என் வாழ்விலே
aayiram thunpangkal en vazhvile
சூழ்ந்தென்னை நெருக்கித் தாக்கினாலும்
soozhnthennai nerukkith thakkinalum
இஸ்ரவேலின் தேவன்
isravelin thevan
என்னை மறப்பதிலை
ennai marappathilai
தாங்கிடும் துணையும் நங்கூரமும்
thangkitum thunaiyum nangkooramum
தரணியில் எல்லாம் எனக்கவரே
tharaniyil ellam enakkavare
தளர்ந்திட ஒரு போதும் விட மாட்டார்
thalarnthita oru poothum vita mattar
தம் கரத்தால் என்னை ஆசீர்வதிப்பார்
tham karaththal ennai aaseervathippar
கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
kanmani pool ennaik kaththituvar
கழுகினைப் போல் என்னை சுமந்திடுவார்
kazhukinaip pool ennai sumanthituvar
அவர் சமுகம் என்னை வழி நடத்தும்
avar samukam ennai vazhi nataththum
அவர் கிருபை என் மேலிருக்கும்
avar kirupai en melirukkum
மாறாத அன்பால் இறுதி வரை
maratha anpal iruthi varai
மகிழ்வுடன் என்னை நடத்திடுவார்
makizhvutan ennai nataththituvar
மகிமையில் என்னை சேர்த்திடவே
makimaiyil ennai serththitave
தம் சாயலாய் என்னை உருவாக்குவார்
tham sayalay ennai uruvakkuvar