Isravelai Kaapavar Lyrics

இஸ்ரவேலை காப்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இஸ்ரவேலை காப்பவர் உறங்குவதிலையே
கனின்மணிபோல காத்தீடுவாரே
என் முன்னே கர்த்தர் போவார்
எனக்காக யுத்தம் செய்வார்
என் சார்பில் அவரே நிற்பாரே-2
எனக்காக எதையும் செய்வார்
எனக்காக எல்லாம் செய்வர்-2
வனாந்திர பாதையில் வழியாக வந்தார்
தாகத்தோடு நின்ற என்னக்கு ஜீவ தண்ணீர் தந்தார்
கால்கள் இடராமல் தன் கரத்தால் சுமந்தார்-2
என்னோடு வருவாரே என்னை கரைசேர்ப்பரே-2 – என் முன்னே
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினார்
மாறாத உன் வாழ்வை இன்பமாய் மாற்றுவார் சிலுவையினாலே மகிமை ஆகினார் – 2
ராஜாக்களாக உன்னை அவர் உயர்த்துவார் – என் முன்னே