isravaelae manam thirumbu
இஸ்ரவேலே மனம் திரும்பு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இஸ்ரவேலே மனம் திரும்பு
உன் நேசர் வருகிறார்
அவரின் ஜெனமே மனம் திரும்பு
நம் மீட்பர் வரபோகிறார்
உனக்காய் மனதுருகும்
உன் நேசர் அழைக்கிறார்
மீட்பர் அழைக்கிறார்
1. உன் இதய கடினத்தினால்
உன் நேசரை தள்ளினாயோ
உன் பெருமை புகழ்ச்சியினால்
சிலுவை மறைந்தாயோ
உனக்காய் பரிந்து பேசுகிற
உன் இயேசு அழைக்கின்றாரே
2. உன் பாவத்தின் மிகுதியினால்
பரன் இயேசுவை புறக்கனித்தாய்
உன் மனதின் மேட்டிமையால்
உதைத்து தள்ளிவிட்டாய்
உன் மேல் இரக்கம் வைத்த
உன் ராஜா அழைக்கின்றாரே
3. கள்ளன் தான் வேண்டுமென்று
உன் மேசியாவை ஒப்புக்கொடுத்தாய்
முப்பது வெள்ளிக்காசுக்காய்
உன் இரட்ச்சகரை விற்றுப்போட்டாய்
உனக்காய் இரத்தம் சிந்தின
உன் தேவன் அழைக்கின்றாரே
isravele manam thirumpu
un nesar varukirar
avarin jename manam thirumpu
nam meetpar varapookirar
unakkay manathurukum
un nesar azhaikkirar
meetpar azhaikkirar
1. un ithaya katinaththinal
un nesarai thallinayoo
un perumai pukazhssiyinal
siluvai marainthayoo
unakkay parinthu pesukira
un iyesu azhaikkinrare
2. un pavaththin mikuthiyinal
paran iyesuvai purakkaniththay
un manathin mettimaiyal
uthaiththu thallivittay
un mel irakkam vaiththa
un raja azhaikkinrare
3. kallan than ventumenru
un mesiyavai oppukkotuththay
muppathu vellikkasukkay
un iratssakarai virruppoottay
unakkay iraththam sinthina
un thevan azhaikkinrare
இஸ்ரவேலே மனம் திரும்பு
isravele manam thirumpu
உன் நேசர் வருகிறார்
un nesar varukirar
அவரின் ஜெனமே மனம் திரும்பு
avarin jename manam thirumpu
நம் மீட்பர் வரபோகிறார்
nam meetpar varapookirar
உனக்காய் மனதுருகும்
unakkay manathurukum
உன் நேசர் அழைக்கிறார்
un nesar azhaikkirar
மீட்பர் அழைக்கிறார்
meetpar azhaikkirar
1. உன் இதய கடினத்தினால்
1. un ithaya katinaththinal
உன் நேசரை தள்ளினாயோ
un nesarai thallinayoo
உன் பெருமை புகழ்ச்சியினால்
un perumai pukazhssiyinal
சிலுவை மறைந்தாயோ
siluvai marainthayoo
உனக்காய் பரிந்து பேசுகிற
unakkay parinthu pesukira
உன் இயேசு அழைக்கின்றாரே
un iyesu azhaikkinrare
2. உன் பாவத்தின் மிகுதியினால்
2. un pavaththin mikuthiyinal
பரன் இயேசுவை புறக்கனித்தாய்
paran iyesuvai purakkaniththay
உன் மனதின் மேட்டிமையால்
un manathin mettimaiyal
உதைத்து தள்ளிவிட்டாய்
uthaiththu thallivittay
உன் மேல் இரக்கம் வைத்த
un mel irakkam vaiththa
உன் ராஜா அழைக்கின்றாரே
un raja azhaikkinrare
3. கள்ளன் தான் வேண்டுமென்று
3. kallan than ventumenru
உன் மேசியாவை ஒப்புக்கொடுத்தாய்
un mesiyavai oppukkotuththay
முப்பது வெள்ளிக்காசுக்காய்
muppathu vellikkasukkay
உன் இரட்ச்சகரை விற்றுப்போட்டாய்
un iratssakarai virruppoottay
உனக்காய் இரத்தம் சிந்தின
unakkay iraththam sinthina
உன் தேவன் அழைக்கின்றாரே
un thevan azhaikkinrare