isaravelin devane senkadalai
இஸ்ரவேலின் தேவனே செங்கடலை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இஸ்ரவேலின் தேவனே செங்கடலை பிளந்தீரே - பார்வோனின் சேனைகளை மூழ்கடித்தவரே -2
உம்மை துதித்தார்கள் உம்மை பாடினார்கள்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தார்கள்-2
1. ராஜாதி ராஜாவே உமது ஜனத்தை விடுவித்தீர்-பார்வோனின் சேனையை கடலின் நடுவே மூழ்கடித்தீர்
2. தூதரின் மன்னாவை உமது ஜனத்திற்கு கொடுத்தீர்-மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீரே
3. வாக்குதத்த தேசத்துக்குள் அற்புதமாக நடத்திச் சென்றீர்- வனாந்திர பாதையில் நாற்பது வருடங்கள் நடத்தினீரே
isravelin thevane sengkatalai pilantheere - parvoonin senaikalai moozhkatiththavare -2
ummai thuthiththarkal ummai patinarkal
aananthamay aarppariththarkal-2
1. rajathi rajave umathu janaththai vituviththeer-parvoonin senaiyai katalin natuve moozhkatiththeer
2. thootharin mannavai umathu janaththirku kotuththeer-maravin thanneerai mathuramaka marrineere
3. vakkuthaththa thesaththukkul arputhamaka nataththis senreer- vananthira pathaiyil narpathu varutangkal nataththineere