isaiyodu uravaadum en yesuvae
இசையோடு உறவாடும் என் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இசையோடு உறவாடும் என் இயேசுவே
தமிழசையோடு நடமாடி வா
திசையெங்கும் உம் அன்பின் செயல்
தானோ - உயிர் அசைவதெல்லாம்
உந்தன் அருள் தானோ
1. பாவுருவில் புவியில் பிறந்தாயோ
எந்தன் பாவத்தை ஏற்க வந்தாயே
ஆவின் குடில்தனையே தேர்ந்தாயோ
எந்தன் அகத்தினை தேர்ந்திட வாரயோ
2. மாசற்ற இரத்தத்தாலே மீட்டுக் கொண்டாய்
எந்தன் மாசினை நீக்கிட ஜீவன் தந்தாய்
சத்தியம், வழியும், ஜீவனுமாய்
இந்த அகிலம் நிறைந்தவா காத்திடுவாய்
isaiyootu uravatum en iyesuve
thamizhasaiyootu natamati va
thisaiyengkum um anpin seyal
thanoo - uyir asaivathellam
unthan arul thanoo
1. pavuruvil puviyil piranthayoo
enthan pavaththai erka vanthaye
aavin kutilthanaiye thernthayoo
enthan akaththinai thernthita varayoo
2. masarra iraththaththale meettuk kontay
enthan masinai neekkita jeevan thanthay
saththiyam, vazhiyum, jeevanumay
intha akilam nirainthava kaththituvay
இசையோடு உறவாடும் என் இயேசுவே
isaiyootu uravatum en iyesuve
தமிழசையோடு நடமாடி வா
thamizhasaiyootu natamati va
திசையெங்கும் உம் அன்பின் செயல்
thisaiyengkum um anpin seyal
தானோ - உயிர் அசைவதெல்லாம்
thanoo - uyir asaivathellam
உந்தன் அருள் தானோ
unthan arul thanoo
1. பாவுருவில் புவியில் பிறந்தாயோ
1. pavuruvil puviyil piranthayoo
எந்தன் பாவத்தை ஏற்க வந்தாயே
enthan pavaththai erka vanthaye
ஆவின் குடில்தனையே தேர்ந்தாயோ
aavin kutilthanaiye thernthayoo
எந்தன் அகத்தினை தேர்ந்திட வாரயோ
enthan akaththinai thernthita varayoo
2. மாசற்ற இரத்தத்தாலே மீட்டுக் கொண்டாய்
2. masarra iraththaththale meettuk kontay
எந்தன் மாசினை நீக்கிட ஜீவன் தந்தாய்
enthan masinai neekkita jeevan thanthay
சத்தியம், வழியும், ஜீவனுமாய்
saththiyam, vazhiyum, jeevanumay
இந்த அகிலம் நிறைந்தவா காத்திடுவாய்
intha akilam nirainthava kaththituvay