Isaiah-60
ஏசாயா-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Isaiah-60 – ஏசாயா-60
Isaiah-60ஏசாயா-601.Arise, shine; for thy light is come, and the glory of the LORD is risen upon thee.1.எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.2.For, behold, the darkness shall cover the earth, and gross darkness the people: but the LORD shall arise upon thee, and his glory shall be seen upon thee.2.இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.3.And the Gentiles shall come to thy light, and kings to the brightness of thy rising.3.உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.4.Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons shall come from far, and thy daughters shall be nursed at thy side.4.சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.5.Then thou shalt see, and flow together, and thine heart shall fear, and be enlarged; because the abundance of the sea shall be converted unto thee, the forces of the Gentiles shall come unto thee.5.அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.6.The multitude of camels shall cover thee, the dromedaries of Midian and Ephah; all they from Sheba shall come: they shall bring gold and incense; and they shall show forth the praises of the LORD.6.ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.7.All the flocks of Kedar shall be gathered together unto thee, the rams of Nebaioth shall minister unto thee: they shall come up with acceptance on mine altar, and I will glorify the house of my glory.7.கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.8.Who are these that fly as a cloud, and as the doves to their windows?8.மேகத்தைப்போலவும் தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?9.Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, unto the name of the LORD thy God, and to the Holy One of Israel, because he hath glorified thee.9.தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும் அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.10.And the sons of strangers shall build up thy walls, and their kings shall minister unto thee: for in my wrath I smote thee, but in my favour have I had mercy on thee.10.அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.11.Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the forces of the Gentiles, and that their kings may be brought.11.உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.12.For the nation and kingdom that will not serve thee shall perish; yea, those nations shall be utterly wasted.12.உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.13.The glory of Lebanon shall come unto thee, the fir tree, the pine tree, and the box together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.13.என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.14.The sons also of them that afflicted thee shall come bending unto thee; and all they that despised thee shall bow themselves down at the soles of thy feet; and they shall call thee, The city of the LORD, The Zion of the Holy One of Israel.14.உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.15.Whereas thou hast been forsaken and hated, so that no man went through thee, I will make thee an eternal excellency, a joy of many generations.15.நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.16.Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.16.நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.17.For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron: I will also make thy officers peace, and thine exactors righteousness.17.நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.18.Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.18.இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.19.The sun shall be no more thy light by day; neither for brightness shall the moon give light unto thee: but the LORD shall be unto thee an everlasting light, and thy God thy glory.19.இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.20.Thy sun shall no more go down; neither shall thy moon withdraw itself: for the LORD shall be thine everlasting light, and the days of thy mourning shall be ended.20.உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.22.Thy people also shall be all righteous: they shall inherit the land for ever, the branch of my planting, the work of my hands, that I may be glorified.21.உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.23.A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.22.சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
Isaiah-60 – esaya-60
Isaiah-60esaya-601.Arise, shine; for thy light is come, and the glory of the LORD is risen upon thee.1.ezhumpip pirakasi; un olivanthathu, karththarutaiya makimai unmel uthiththathu.2.For, behold, the darkness shall cover the earth, and gross darkness the people: but the LORD shall arise upon thee, and his glory shall be seen upon thee.2.ithoo, irul poomiyaiyum, karirul vanangkalaiyum mootum; aanalum unmel karththar uthippar; avarutaiya makimai unmel kanappatum.3.And the Gentiles shall come to thy light, and kings to the brightness of thy rising.3.un velissaththinitaththukku jathikalum, uthikkira un oliyinitaththukku rajakkalum natanthuvaruvarkal.4.Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons shall come from far, and thy daughters shall be nursed at thy side.4.surrilum un kankalai eretuththuppar; avarkal ellarum ekamaykkooti unnitaththirku varukirarkal; un kumarar thooraththilirunthu vanthu, un kumaraththikal un pakkaththile valarkkappatuvarkal.5.Then thou shalt see, and flow together, and thine heart shall fear, and be enlarged; because the abundance of the sea shall be converted unto thee, the forces of the Gentiles shall come unto thee.5.appozhuthu nee athaik kantu ootivaruvay; un iruthayam athisayappattup poorikkum; katarkaraiyin thiralana koottam un vasamaka thirumpum, jathikalin palaththa senai unnitaththukku varum.6.The multitude of camels shall cover thee, the dromedaries of Midian and Ephah; all they from Sheba shall come: they shall bring gold and incense; and they shall show forth the praises of the LORD.6.ottakangkalin eralamum, meethiyana eppath thesangkalin vekamana ottakangkalum unnai mootum; sepavilullavarkal yavarum ponnaiyum thoopavarkkaththaiyum kontuvanthu, karththarin thuthikalaip pirasiththappatuththuvarkal.7.All the flocks of Kedar shall be gathered together unto thee, the rams of Nebaioth shall minister unto thee: they shall come up with acceptance on mine altar, and I will glorify the house of my glory.7.ketharin aatukalellam unnitaththil serkkappatum; nepayooththin katakkal unnais seviththu, angkikarikkappattathay en palipeetaththinmel erum; en makimaiyin aalayaththai makimaippatuththuven.8.Who are these that fly as a cloud, and as the doves to their windows?8.mekaththaippoolavum thangkal palakaniththuvarangkalukkuth theevirikkira purakkalaippoolavum paranthuvarukira ivarkal yar?9.Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, unto the name of the LORD thy God, and to the Holy One of Israel, because he hath glorified thee.9.theevukal enakkuk kaththirukkum; avar unnai makimaippatuththinar enru un pillaikalaiyum, avarkalootekoota avarkal ponnaiyum avarkal velliyaiyum un thevanakiya karththarin namaththukkenrum isravelin parisuththarukkenrum thooraththilirunthu kontuvara, tharsheesin kappalkalum erkanave enakkuk kaththirukkum.10.And the sons of strangers shall build up thy walls, and their kings shall minister unto thee: for in my wrath I smote thee, but in my favour have I had mercy on thee.10.anniyarin puththirar un mathilkalaik katti, avarkalutaiya rajakkal unnais sevipparkal; en katungkoopaththinal unnai atiththen; aanalum en kirupaiyinal unakku irangkinen.11.Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the forces of the Gentiles, and that their kings may be brought.11.unnitaththukku jathikalin palaththa senaiyaik kontuvarumpatikkum, avarkalutaiya rajakkalai azhaiththuvarumpatikkum un vasalkal iravumpakalum poottappatamal eppozhuthum thiranthirukkum.12.For the nation and kingdom that will not serve thee shall perish; yea, those nations shall be utterly wasted.12.unnais sevikkatha jathiyum rajyamum azhiyum; antha jathikal nissayamayp pazhakum.13.The glory of Lebanon shall come unto thee, the fir tree, the pine tree, and the box together, to beautify the place of my sanctuary; and I will make the place of my feet glorious.13.en parisuththa sthanaththais singkarikkumpatikku, leepanoonin makimaiyum, thevatharu virutsangkalum, paymara virutsangkalum, punnaimarangkalungkoota unnitaththirkuk kontuvarappatum; en pathasthanaththai makimaippatuththuven.14.The sons also of them that afflicted thee shall come bending unto thee; and all they that despised thee shall bow themselves down at the soles of thy feet; and they shall call thee, The city of the LORD, The Zion of the Holy One of Israel.14.unnai otukkinavarkalin pillaikalum kuninthu unnitaththil vanthu, unnai asattaipannina yavarum un kalatiyil paninthu, unnaik karththarutaiya nakaram enrum, isravelutaiya parisuththarin seeyoon enrum solvarkal.15.Whereas thou hast been forsaken and hated, so that no man went through thee, I will make thee an eternal excellency, a joy of many generations.15.nee nekizhappattathum, kaivitappattathum, oruvarum katanthu natavathathumayirunthay; aanalum unnai niththiya matsimaiyakavum, thalaimurai thalaimuraiyayirukkum makizhssiyakavum vaippen.16.Thou shalt also suck the milk of the Gentiles, and shalt suck the breast of kings: and thou shalt know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.16.nee jathikalin palaik kutiththu, rajakkalin mulaippalaiyum untu, karththarakiya nan iratsakarenrum, yakkoopin vallavar un meetparenrum arinthukolvay.17.For brass I will bring gold, and for iron I will bring silver, and for wood brass, and for stones iron: I will also make thy officers peace, and thine exactors righteousness.17.nan venkalaththukkup pathilakap ponnaiyum, irumpukkup pathilaka velliyaiyum, marangkalukkup pathilaka venkalaththaiyum, karkalukkup pathilaka irumpaiyum, varappanni, un kankanikalais samathanamullavarkalum, un thantarkararai neethiyullavarkalumakkuven.18.Violence shall no more be heard in thy land, wasting nor destruction within thy borders; but thou shalt call thy walls Salvation, and thy gates Praise.18.inik kotumai un thesaththilum, azhivum nasamum un ellaikalilum ketkappatamattathu; un mathilkalai iratsippenrum unvasalkalaith thuthiyenrum solluvay.19.The sun shall be no more thy light by day; neither for brightness shall the moon give light unto thee: but the LORD shall be unto thee an everlasting light, and thy God thy glory.19.inis sooriyan unakkup pakalile velissamayiramalum, santhiran than velissaththal unakkup pirakasiyamalum, karththar unakku niththiya velissamum, un thevane unakku makimaiyumayiruppar.20.Thy sun shall no more go down; neither shall thy moon withdraw itself: for the LORD shall be thine everlasting light, and the days of thy mourning shall be ended.20.un sooriyan ini asthamippathumillai, un santhiran maraivathumillai; karththare unakku niththiya velissamayiruppar; un thukkanatkal mutinthupoom.22.Thy people also shall be all righteous: they shall inherit the land for ever, the branch of my planting, the work of my hands, that I may be glorified.21.un janangkal yavarum neethimankalum, enraikkum poomiyais suthantharikkung kutikalum, nan natta kilaikalum, nan makimaippatumpati en karangkalin kiriyaikalumayirupparkal.23.A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.22.sinnavan aayiramum, siriyavan palaththa jathiyumavan; karththarakiya nan errakalaththil ithaith theeviramay natappippen.