Isaiah-46
ஏசாயா-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Isaiah-46 – ஏசாயா-46
1. பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
2. அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
3. யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,
4. உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
5. யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
6. பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
7. அதைத் தோளின்மேல் எடுத்து அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.
8. இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
9. முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
10. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
11. உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.
12. முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச்செவிகொடுங்கள்.
13. என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.
Isaiah-46 – esaya-46
1. pel paniyum, nepoo kuniyum, avaikalin vikkirakangkal kattumirukangkalukkum nattumirukangkalukkum sumaiyakum; neengkal sumantha sumaikal ilaiththuppoona mirukangkalukkup paramayirukkum.
2. avaikal ekamayk kuninthupaniyum; sumaikalai avaikal thappuvikkamattathu; avaikal thame siraippattuppookum.
3. yakkoopin santhathiyare isravel santhathiyil meethiyakiya sakala janangkale, enakkus sevikotungkal; thayin vayirril thoonrinathumuthal ungkalai enthi, thayin karppaththil urpaththiyanathumuthal ungkalaith thangkinen,
4. ungkal muthirvayathuvaraikkum nan appatis seyven; naraivayathumattum nan ungkalaith thangkuven; nan appatis seythuvanthen; inimelum nan enthuven, nan sumappen, thappuvippen.
5. yarukku ennais sayalum samamumakki, yarukku nan oppakumpatikku ennai oppituveerkal?
6. paiyilirukkira ponnaikkotti velliyaith tharasil niruththu, thattanutane kooliporuththikkollukirarkal; avan oru theyvaththai untakkukiran; athai vanangkip paninthukollukirarkal.
7. athaith thoolinmel etuththu athais sumanthu, athai athin sthanaththile vaikkirarkal; angke athu nirkum; than itaththaivittu asaiyathu; oruvan athai nookkik kooppittal, athu maruuththaravu kotukkirathumillai, avan ikkattai neekki avanai iratsikkirathumillai.
8. ithai ninaiththup purusharayirungkal; pathakare, ithai manathil vaiyungkal.
9. munthip poorvakalaththil natanthavaikalai ninaiyungkal; nane thevan, veroruvarum illai; nane thevan enakkus samanamillai.
10. anthaththilullavaikalai aathimutharkontum, innum seyyappatathavaikalaip poorvakalamutharkontum arivikkiren; en aaloosanai nilainirkum, enakkus siththamanavaikalaiyellam seyven enru solli,
11. uraynysukira oru patsiyaik kizhakkilirunthum, en aaloosanaiyai niraiverrum manushanai thoorathesaththilirunthum varavazhaikkiravarayirukkiren; athais sonnen, athai niraiverruven; athaith thittampanninen. athais seythu mutippen.
12. murattu iruthayamullavarkale, neethikkuth thooramanavarkale, enakkussevikotungkal.
13. en neethiyais sameepikkappannukiren, athu thooramayiruppathillai; en iratsipputh thamathippathumillai; nan seeyoonil iratsippaiyum, isravelukku en makimaiyaiyum kattalaiyituven.