irunthavarum iruppavarum varupavarumana
இருந்தவரும் இருப்பவரும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இருந்தவரும் இருப்பவரும் வருபவருமான
சர்வவல்லமையுள்ள கரத்தர் பரிசுத்தரே – 2
இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம்
இயேசுவே உம்மை உயர்த்துகிறோம்
நீர் ஒருவரே ஆராதனைக்குரியவரே
நீர் ஒருவரே துதிக்கு பாத்திராரே – இருந்தவரும்
1. அல்பாவும் ஓமேகவும்
ஆதியும் அந்தமும்
முந்தினவரும் பிந்தினவரும்
என்றென்றும் இருப்பவரே – இயேசுவே உம்மை
2. வானத்திலும் பூமியிலும்
எல்லா நாமத்திலும்
மேலான நாமத்தை
என்றென்றும் உடையவரே – இயேசுவே உம்மை
3. வல்லமையும் ஐஸ்வர்யமும்
ஞானத்தையும் பெலத்தையும்
கனத்தையும் மகிமையையும்
பெற்றுக்கொள்ள பாத்திரரே – இயேசுவே உம்மை
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! அல்லேலூயா!
இருந்தவரும் இருப்பவரும் பாடல் வரிகள், Irundhavarum Iruppavarum lyrics
irunthavarum iruppavarum varupavarumana
sarvavallamaiyulla karaththar parisuththare – 2
iyesuve ummai aarathikkiroom
iyesuve ummai uyarththukiroom
neer oruvare aarathanaikkuriyavare
neer oruvare thuthikku paththirare – irunthavarum
1. alpavum oomekavum
aathiyum anthamum
munthinavarum pinthinavarum
enrenrum iruppavare – iyesuve ummai
2. vanaththilum poomiyilum
ella namaththilum
melana namaththai
enrenrum utaiyavare – iyesuve ummai
3. vallamaiyum aisvaryamum
nyanaththaiyum pelaththaiyum
kanaththaiyum makimaiyaiyum
perrukkolla paththirare – iyesuve ummai
allelooya! allelooya!
allelooya! allelooya!
irunthavarum iruppavarum patal varikal, Irundhavarum Iruppavarum lyrics
இருந்தவரும் இருப்பவரும் வருபவருமான
irunthavarum iruppavarum varupavarumana
சர்வவல்லமையுள்ள கரத்தர் பரிசுத்தரே – 2
sarvavallamaiyulla karaththar parisuththare – 2
இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம்
iyesuve ummai aarathikkiroom
இயேசுவே உம்மை உயர்த்துகிறோம்
iyesuve ummai uyarththukiroom
நீர் ஒருவரே ஆராதனைக்குரியவரே
neer oruvare aarathanaikkuriyavare
நீர் ஒருவரே துதிக்கு பாத்திராரே – இருந்தவரும்
neer oruvare thuthikku paththirare – irunthavarum
1. அல்பாவும் ஓமேகவும்
1. alpavum oomekavum
ஆதியும் அந்தமும்
aathiyum anthamum
முந்தினவரும் பிந்தினவரும்
munthinavarum pinthinavarum
என்றென்றும் இருப்பவரே – இயேசுவே உம்மை
enrenrum iruppavare – iyesuve ummai
2. வானத்திலும் பூமியிலும்
2. vanaththilum poomiyilum
எல்லா நாமத்திலும்
ella namaththilum
மேலான நாமத்தை
melana namaththai
என்றென்றும் உடையவரே – இயேசுவே உம்மை
enrenrum utaiyavare – iyesuve ummai
3. வல்லமையும் ஐஸ்வர்யமும்
3. vallamaiyum aisvaryamum
ஞானத்தையும் பெலத்தையும்
nyanaththaiyum pelaththaiyum
கனத்தையும் மகிமையையும்
kanaththaiyum makimaiyaiyum
பெற்றுக்கொள்ள பாத்திரரே – இயேசுவே உம்மை
perrukkolla paththirare – iyesuve ummai
அல்லேலூயா! அல்லேலூயா!
allelooya! allelooya!
அல்லேலூயா! அல்லேலூயா!
allelooya! allelooya!
இருந்தவரும் இருப்பவரும் பாடல் வரிகள், Irundhavarum Iruppavarum lyrics
irunthavarum iruppavarum patal varikal, Irundhavarum Iruppavarum lyrics