Irulellaam Velakum Nearam Ithu Thaano?

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ – 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?
உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே – 2