irukiren endru sonnavar
இருக்கிறேன் என்று சொன்னவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இருக்கிறேன் என்று சொன்னவர்
இன்று உனக்காகவே இருக்கிறார்
வாழ்கிறேன் என்று சொன்னவர்
இன்று உன் அருகிலே இருக்கிறார்
1. மரண இருளின் பள்ளதாகில் நடந்தாலும் பயம் இல்லை
உன் அருகில் இருப்பேன் என்றாரே
ஆறுகளை கடந்தாலும் உன் மேல் புரலாது
என்றவர் உனக்கு உள்ளே - இயேசு ஆண்டவர்
2.சிங்கத்தின் கெபியில் நீ இருந்தாலும் பயம் இல்லை
தானியேலின் தேவன் உண்டு
அக்கினியின் நடுவில் உன்னை எரிந்தாலும் பயம் இல்லை
விடிவிக்கும் தேவன் (இயேசு) உண்டு- உன்னை
irukkiren enru sonnavar
inru unakkakave irukkirar
vazhkiren enru sonnavar
inru un arukile irukkirar
1. marana irulin pallathakil natanthalum payam illai
un arukil iruppen enrare
aarukalai katanthalum un mel puralathu
enravar unakku ulle - iyesu aantavar
2.singkaththin kepiyil nee irunthalum payam illai
thaniyelin thevan untu
akkiniyin natuvil unnai erinthalum payam illai
vitivikkum thevan (iyesu) untu- unnai