irukiravarum irundhavarum varubavarumaame
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2
உம்மை துதிக்கிறோம்
உம்மை போற்றுகிறோம்
உம்மை தொழுகிறோம்
உம்மில் மகிழ்கிறோம் – 2
1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
இஸ்ரவேலின் சேனை அதிபனே எனக்காய்
யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2
2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2
யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள்
ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2
3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில்
அர்ப்;பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை நீர் திறந்திடுவீரே-2
irukkiravarum irunthavarum varupavarumame
munthinavarum pinthinavarum vakkumarathavare – 2
ummai thuthikkiroom
ummai poorrukiroom
ummai thozhukiroom
ummil makizhkiroom – 2
1. evvalavay anpu koorntheer aathma nesare
enna eetu seythituven unthan anpirke – 2
isravelin senai athipane enakkay
yavum seythu mutikkum karththare – 2
2. nerrum inrum enrum mara anpin rajane
thatai utaiththum vazhi thirakkum valla nathane – 2
yootha kooththira raja singkame nangkal
jeyam etuppoom unthan namaththil – 2
3. aravanaiththu aarri therrum anpu karangkalil
arp;paniththoom ennai murrum erruk kollume – 2
karam pitiththu nataththituveere
puthu vazhikalai neer thiranthituveere-2