iravukal vitiyattum – Iravugal vidiyattum

இரவுகள் விடியட்டும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

இரவுகள் விடியட்டும் – Iravugal vidiyattum
இரவுகள் விடியட்டும் பொழுதுகள் புலரட்டும் 2
காலம் காலமாக நம் வாழ்வில் வந்த துன்பம் – நம்
தேவன் தந்த இந்த நாளிலே மறையட்டும்… மறையட்டும்
சொந்தம் கொள்ளும் தேவ அன்பு என்றும் வளரட்டும்
பந்தம் சொல்லும் தேவ நட்பு நம்மில் மலரட்டும் 2 நன் மேன்மை தந்திடும் நீதி தேவன் ஆட்சியால்
புதிய பாதை உலகம் காணவே….. விடியட்டும்… விடியட்டும்
தொல்லை இல்லை தோல்வி இல்லை என்றும் மகிழட்டும் இல்லை என்று சொல்லும் வார்த்தை என்றும் ஒழியட்டும் முன் ஏற்றம் தந்திடும் நீதி தேவன் ஆட்சியால் (2)
கலகமின்றி உலகம் வாழவே….. விடியட்டும்… விடியட்டும்