iratsippu nam visuvasaththin moolam varukirathu – Ratchipu Nam Visuvasathin moolam varukirathu
இரட்சிப்பு நம் விசுவாசத்தின் மூலம் வருகிறது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இரட்சிப்பு நம் விசுவாசத்தின் மூலம் வருகிறது – Ratchipu Nam Visuvasathin moolam varukirathu
Salvation comes through our faith
நம் கிரியைகளினால் நாம் இரட்சிப்படைய முடியாது. ஆனாலும், விசுவாசத்தின் மூலம் மட்டும் தான். கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார் என்றும், கிறிஸ்துவின் பலி மரணத்தினால் நம் பாவத்தின் தண்டனையிலிருந்து நீக்கப்படுகிறோம் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிப்பது என்பது ஒரு கிரியை அல்லவா என்று நாம் கேட்கலாம். ஒருவர் ஒரு பரிசு பொருளை இலவசமாக கொடுப்பதை நம் கரங்களினால் வாங்குவது போலத் தான் விசுவாசம் காணப்படுகிறது. இரட்சிப்பு என்பது தேவனுடைய ஈவு. நாம் அதை விசுவாச கரங்களினால் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசம் இரட்சிப்பை உண்டாக்காது. அது இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்கு காரணமாக மட்டும் இருக்கிறது.’கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுவீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’ (எபே. 2:8,9).
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
iratsippu nam visuvasaththin moolam varukirathu – Ratchipu Nam Visuvasathin moolam varukirathu
Salvation comes through our faith
nam kiriyaikalinal nam iratsippataiya mutiyathu. aanalum, visuvasaththin moolam mattum than. kiristhu nam pavangkalukkaka mariththar enrum, kiristhuvin pali maranaththinal nam pavaththin thantanaiyilirunthu neekkappatukiroom enrum nam visuvasikka ventum. visuvasippathu enpathu oru kiriyai allava enru nam ketkalam. oruvar oru parisu porulai ilavasamaka kotuppathai nam karangkalinal vangkuvathu poolath than visuvasam kanappatukirathu. iratsippu enpathu thevanutaiya eevu. nam athai visuvasa karangkalinal erruk kolla ventiyavarkalaka irukkiroom. visuvasam iratsippai untakkathu. athu iratsippai perruk kolvatharku karanamaka mattum irukkirathu.’kirupaiyinale visuvasaththaik kontu iratsikkappatuveerkal; ithu ungkalal untanathalla, ithu thevanutaiya eevu; oruvarum perumai parattathapatikku ithu kiriyaikalinal untanathalla’ (epe. 2:8,9).