iratchanya kombu yesuve
இரட்சண்ய கொம்பு இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இரட்சண்ய கொம்பு இயேசு
எந்தன் வாழ்வில் வந்ததால்
இரட்சண்ய பாடல் எந்தன்
நாவில் வந்தது [2]
1.இரட்சிப்பு வந்தது - பெரும்
மகிழ்ச்சியை தந்தது
சமாதானம் வந்தது - துதி பாடலும் வந்தது
2.புது ஜீவன் வந்தது - புது வாழ்வும் வந்தது
வெற்றியும் வந்தது - ஜெய தொனியும் வந்தது
3.இருளும் அகன்றது - ஜீவ ஒளியும் வந்தது
மனதில் மறுரூபம் - புது வெளிச்சம் வந்தது
iratsanya kompu iyesu
enthan vazhvil vanthathal
iratsanya patal enthan
navil vanthathu [2]
1.iratsippu vanthathu - perum
makizhssiyai thanthathu
samathanam vanthathu - thuthi patalum vanthathu
2.puthu jeevan vanthathu - puthu vazhvum vanthathu
verriyum vanthathu - jeya thoniyum vanthathu
3.irulum akanrathu - jeeva oliyum vanthathu
manathil maruroopam - puthu velissam vanthathu