iranuvangkalin thevan – Raanuvangalin Devan Neer

இராணுவங்களின் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இராணுவங்களின் தேவன் – Raanuvangalin Devan Neer
இராணுவங்களின் தேவன் நீர் வல்லவர்
இஸ்ரவேலின் தேவன் நீர் பரிசுத்தர்
பராக்கிரமசாலியாய் வந்திடுவீர்
பூமியை நியாயம் தீர்க்கவே -2
உந்தன் நாமம் உயர்ந்தது
உந்தன் நாமம் பெரியது -2
ரட்சகர் மீட்பரும் விடுவிக்கும்
தேவன் நீரே – நம் -2- இராணுவங்களின்
1.யுத்தத்தில் நீர் வல்லவர்
சேனைகளின் கர்த்தர் உன் நாமம்
உம்கரத்தின் பட்டயம் நாம்
சந்துருவின் தலையை நசுக்கிடுவோம் -2- உந்தன் நாமம்
2.யுத ராஜ சிங்கம் நீர்
உந்தன் சேனையோ பெரியது
உந்தன் சேனையில் வீரர் நாம்
எக்காளம் ஊதி ஜெயித்திடுவோம் -2- உந்தன் நாமம்
3.ஆவியில் பெலன்பெற்றோராய்
சேனையில் நான் சென்றிடுவோம்
வார்த்தையும் பட்டயம் ஏந்தியே
சாத்தானை முற்றிலுமாய் முறியடிப்போம் -2- உந்தன் நாமம்