irakkaththin aisvariyame anpin piravakame

இரக்கத்தின் ஐஸ்வரியமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரக்கத்தின் ஐஸ்வரியமே அன்பின் பிரவாகமே
அடைக்கலப்பட்டணமே எம் உயர்ந்த வாசஸ்தலமே -2
சத்தியமானவரே..ஆ
சத்தியமானவரே
நித்தியமானவரே
உன்னதமானவரே
பேரன்பின் உறைவிடமே
1.உம் பாதம் வந்தேன்
உம் நேசம் கண்டேன்
உள்ள சோகம் எல்லாம்
மாறக் கண்டேன் -2 – சத்தியமானவரே
2.உம் வேதம் கண்டேன்
அதின் ஆழம் கண்டேன்
எந்தன் காலம் எல்லாம்
அதைப் பாடியே சொல்வேன் -2 – சத்தியமானவரே
உம் சமூகம் வந்தேன்
பேரானந்தம் கொண்டேன்
தெளி தேனிலும்
மேலாய் இனிக்க கண்டேன் -2 – சத்தியமானவரே