Irakkamum Urukkamum Neediya saanthamum song lyrics
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Scale – f# minor, tempo – 128.
பல்லவி.
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே, தயவையும் நிறைவையும் நித்திய வாழ்வையும் என்றென்றும் தருபவரே. 1.
பரிசுத்தமும் நீதியையும் ஒருங்கிணைந்து சாவாமை உள்ளவரே, பரலோகத்தின் திறவுகோலை உடையவராய் என்றென்றும் இருப்பவரே. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன் தொழுதிடுவேன் புகழ்ந்திடுவேன் இயேசய்யா, போற்றிடுவேன் வணங்கிடுவேன் உயர்த்திடுவேன் இயேசய்யா, 1.
உம்மை உயர்த்திடுவேன் ஏசய்யா. 1.
கவி1.
துக்கமும் வெட்கமும் எப்பக்கம் சூழ்ந்தாலும் உம் கரம் தாங்குதய்யா, ஏக்கமும் நோக்கமும் என் வாழ்வில் நிறைவேற நீர் ஊக்கம் தந்தீரய்யா. 1.
என் ஆசையும் என் ஆர்வமும் என் ஆற்றலும் நீரய்யா, என் தேவையும் என் தேகமும் என்
தேடலும் நீரய்யா. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன்.
கவி…2. நாசமும் மோசமும் என் வாழ்வில் வந்தாலும் உம் நேசம் தாங்குதய்யா, வேஷம் தறித்தென்னை மோசம் போக்கினாலும் உம் பாசம் தேற்றுதய்யா. 1.
உம் பாதமும் உம் வேதமும் என் பேதம் நீக்குதய்யா, உம் சித்தமும் உம் இரத்தமும் எனை சுத்தமாக்குதய்யா. 1.
அனுபல்லவி.
ஆராதிப்பேன்.
Scale – f# minor, tempo – 128.
pallavi.
irakkamum urukkamum neetiya santhamum kirupaiyum ullavare, thayavaiyum niraivaiyum niththiya vazhvaiyum enrenrum tharupavare. 1.
parisuththamum neethiyaiyum orungkinainthu savamai ullavare, paralookaththin thiravukoolai utaiyavaray enrenrum iruppavare. 1.
anupallavi.
aarathippen thozhuthituven pukazhnthituven iyesayya, poorrituven vanangkituven uyarththituven iyesayya, 1.
ummai uyarththituven esayya. 1.
kavi1.
thukkamum vetkamum eppakkam soozhnthalum um karam thangkuthayya, ekkamum nookkamum en vazhvil niraivera neer ookkam thantheerayya. 1.
en aasaiyum en aarvamum en aarralum neerayya, en thevaiyum en thekamum en
thetalum neerayya. 1.
anupallavi.
aarathippen.
kavi…2. nasamum moosamum en vazhvil vanthalum um nesam thangkuthayya, vesham thariththennai moosam pookkinalum um pasam therruthayya. 1.
um pathamum um vethamum en petham neekkuthayya, um siththamum um iraththamum enai suththamakkuthayya. 1.